Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொழிலாளியின் மர்ம மரணம்…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!

தொழிலாளி மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நெப்பத்தூர் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் தொழிலாளி சீனிவாசன் இறந்து கிடந்துள்ளார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி அவரது உறவினர்கள், கிராம மக்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், தேசிய தமிழ் பேரியக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆகியவை போன்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் மனவேதனை…. தாய் மகன் எடுத்த முடிவு…. பரபரப்பில் மயிலாடுதுறை….!!

கடன் தொல்லையால் தாய் மகன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் சாந்தி என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் இருந்தார். சாந்தி தனது கணவரை விட்டுப் பிரிந்து தனது மகனுடன் தனியே வசித்து வந்துள்ளார். மேலும் இவர் ஏலச்சீட்டு நடத்தி கடன் தொல்லைக்கு ஆளாகி உள்ளார். இதனால் சாந்தியும் அவரது மகனும் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 2 வருடம் தான் ஆச்சு…. குழந்தையை கொன்றுவிட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!

குழந்தையை கொன்றுவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நரசிங்கம்பேட்டை பகுதியில் வசித்து வரும் செல்வகுமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 1 1/4 வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் கான்ட்ராக்ட் அடிப்படையில் பார்த்திபன் விருதுநகர் மாவட்டத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒழுங்கா காலேஜ் போக மாட்டியா… கண்டித்த பெற்றோர்… காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மேலதேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ராஜா. இவருடைய மகள் இலக்கியா என்பவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். அவர் கல்லூரிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறையில் வீட்டில் இருந்து வந்ததால் அவருடைய பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இலக்கியா தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீன் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர்… திடீரென நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

மீன் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர் திடீரென ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைரவனிருப்பு கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழவனாற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென தவறி ஆற்றுக்குள் விழுந்து மாயமானார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் கணேசனை தேடும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முகநூல் காதல் மனைவியின் செயல்… ஐந்து வாலிபர்களை ஏமாற்றி திருமணம்… கணவர் அளித்த பரபரப்பு புகார் மனு…!!

முகநூல் காதலால் ஐந்துக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் மீது கணவர் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரையிடம் மயிலாடுதுறையில் வசித்து வரும் 27 வயது மதிக்கத்தக்க டிரைவர் ஒருவர் சர்ச்சைக்குரிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், கோயம்புத்தூர்  மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை தான் முகநூல் மூலமாக காதலித்ததாகவும், கடந்த 2018-ம் ஆண்டு  இருவரும் திருமணம் செய்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

16 கிலோ தங்கத்துக்கு 2 கொலை…. மர்ம நபர்கள் துணிகரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

நகைக்கடை அதிபர் வீட்டில் இரண்டு பேரைக் கொன்றுவிட்டு 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் இருக்கும் ரயில்வே ரோட்டில் நகைக்கடை அதிபரான தன்ராஜ் வீடு உள்ளது. திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரின் குடும்பத்தினரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன்ராஜ் மற்றும் அவருடைய மருமகள் படுகாயமடைந்தனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. எதிர்பாராத விபத்து…. விவசாயிக்கு நேர்ந்த முடிவு…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டதிலுள்ள  கொள்ளிடம் பகுதியில் ஒரு தாடாளன் கோவில் தெருவை சார்ந்தவர் ரமேஷ். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று பழையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது  ஓலகொட்டாய்மேடு என்ற பகுதியில் வைத்து எதிரே வந்த எருக்கூர் கிராமத்தைச் சார்ந்த சிவராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளின் மீது ரமேஷின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்… ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர்… ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக வந்த இளம்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமாக வீடியோ அனுப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்குட்பட்ட கிளியனூர் அகரவல்லம் என்ற கிராமத்தில் வசித்து வருபவன் இதயதுல்லா மகன் முகமது அப்ரீத்.. வயது  21 ஆகிறது..  இவன் அதே ஊரில் பணப்பரிமாற்றம் (money transfer) மற்றும் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 12ஆம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அக்காள் கணவரால் பலமுறை… குழந்தை பெற்ற 14 வயது சிறுமி… உடந்தையாக இருந்த தாய்… அதிரவைக்கும் சம்பவம்..!!

அக்காள் கணவர் உட்பட பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்த 14 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் 14 வயது  சிறுமி தொடர்ந்து பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதில் நிறைமாத கர்ப்பமான அந்த சிறுமிக்கு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவலளித்தது.. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் சாராயம் விற்பனை- காவல் துறையினரிடம் பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்..!!

மயிலாடுதுறையில் பட்டப்பகலில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த நபரை பொதுமக்களே பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரில், கீழப்பட்டமங்கலம், கேணிக்கரை, ஆரோக்கியநாதபுரம், ஆராயத்தெரு, அண்ணாநகர், சாந்திகாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயத்தின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தற்போது மதுபானங்களின் விலையேற்றத்தால் மலிவு விலையில் கிடைக்கும், பாண்டிச்சேரி சாராயத்தை (ரூ.50) வாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை வாங்க வரும் குடிமகன்களின் கூட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியிடம் அத்துமீறிய இருவர்… பாய்ந்தது போக்ஸோ!!

மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.  நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு 25 வயதாகிறது. இவர் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமியிடம் நெருக்கமாக பழகி வந்தார்.சம்பவ தினத்தன்று அந்த சிறுமியின் பெற்றோர் வெளியூர் சென்றுள்ளனர். இதனை கேள்விப்பட்ட சந்தோஷ் வீட்டுக்கு சென்று அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணி!

மயிலாடுதுறை அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியுடன் 1000க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். நீடூர் பள்ளிவாசலில் தொடங்கிய இப்பேரணி, முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று நெய்வாசல் என்ற இடத்தில் முடிவடைந்தது. பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: 98 வயது மூதாட்டி வாக்களிப்பு..!!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி மயிலாடுதுறையில் 98 வயது மூதாட்டி தனது வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தார். மயிலாடுதுறையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடியில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், 98 வயது நிறைந்த மூதாட்டி ஓருவர் ஆர்வமுடன் வாக்குச்சாவடியில் நின்று வாக்கு அளித்துத் தனது ஜனநாயாக கடமையை ஆற்றியது அங்கு இருப்போரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக ஒன்றியச் செயலாளரான சந்தோஷ்குமார், ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குப் […]

Categories
மாநில செய்திகள்

மது அருந்திய கல்லூரி மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கியது தவறு.!!

மது அருந்திய கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கத் தேவையான நடவடிக்கைகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சமூக வலைதளங்களில் பரவும் மயிலாடுதுறை தனியார் கல்லூரி முதல்வரின் உத்தரவு எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒழுங்கு நடவடிக்கை என்று மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்கியதாகக் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

‘பைக்கில் மின்னல் வேகம்’ – இரவில் செல்போன் திருடும் கும்பல்; 6 பேர் கைது!

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்து செல்போனை பறித்து திருடிச்செல்லும் கும்பலை காவல் துறை கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் நடந்து செல்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன்களை திருடிச் செல்வது அதிகரித்து வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை காவல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் 60 கிலோ வெங்காயம் கொள்ளை….!!

மயிலாடுதுறை காய்கறி கடையில் இருந்து 60 கிலோ வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், ரொக்கப் பணம் கொள்ளையடித்த நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டபீர் தெருவைச் சேர்ந்த சேகர், இவருக்குச் சொந்தமான காய்கறி கடை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான வண்டிக்காரத் தெருவில் உள்ளது. நேற்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 60 கிலோ வெங்காயம், காய்கறிகள், ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணம், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர். இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையின் […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”புது மாவட்டமாக மயிலாடுதுறை” அறிவிக்கப்படுமா ? மக்கள் எதிர்பார்ப்பு …!!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே சந்திப்பு கொண்டிருக்கும் ஊர். கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழறிஞர் நீதிபதி மாயூரம் வேதநாயகம்பிள்ளை, நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் வாழ்ந்து மறைந்த பெருமைகொண்ட ஊர். புராண வரலாறு கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்கள், பூம்புகார், தரங்கம்பாடி போன்ற வரலாற்றுச்சிறப்புமிக்க சுற்றுலாப் பகுதிகளை அருகே கொண்ட ஊர் எனும் பெருமை பெற்றது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும்” ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சமீபத்தில்  தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5  புதிய மாவட்டங்களை புதிதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு மயிலாடுதுறை பகுதி  மக்களும் தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று  கடந்த ஒரு மாதத்திற்கும்  மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி  வருகின்றனர்.பல ஆண்டுகளாகவே மயிலாடுதுறை கோட்ட மக்கள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரையில் […]

Categories

Tech |