MBBS, PDS படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. இந்த கலந்தாய்வில் 5647 MBBS இடங்களும், 1389 PDS இடங்களும் நிரம்பியுள்ளன. மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ ,மாணவிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. முதல் சுற்று கலந்தாய்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்றே கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்.எம்.சி., ஸ்டான்லி, கே.எம்.சி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேபோல், […]
Tag: MBBS
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,607 எம்பிபிஎஸ், 1380 PDS இடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆனது கடந்த 19ஆம் தேதி என்று ஆன்லைன் மூலமாக தொடங்கியது. அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு அண்ணா சாலையில் உள்ள அரசு பணி நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது. பொது கலந்தாய்வு ஆன்லைன் […]
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இடங்களை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூர் மருத்துவமனையில் நேரடியாகவும் பொது கலந்தாய்வானது இணையத்தின் மூலமாகவும் நடைபெறுகிறது. மருத்துவ கல்வி இயக்குனரகம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை கடந்த திங்கள்கிழமை அன்று வெளியிட்ட நிலையில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை ஓமந்தூர் […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் மேலும் குறைந்து வருவதால் நர்சரி, மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை (பிப்…14) ஆம் தேதி முதல் தொடங்க வேண்டுமென மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இது குறித்து […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 76 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதையடுத்து இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 3 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருக்கின்றன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 6 பி.டி.எஸ் இடங்களும், சுயநிதி […]
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சிறப்பு பிரிவினர் அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சலிங் கடந்த ஜனவரி 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் கடந்த 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இவர்களில் 9,723 மாணவர்கள் தங்களின் விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதன்பின் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் 3 நாட்கள் 38 அரசு மருத்துவக்கல்லூரிகளில் நடைபெற இருக்கிறது. இது […]
MBBS சேர்க்கையில் தாமதம் தொடர்பாக ஜிப்மர் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் MBBS சேர்க்கை, சான்றிதழ் சரிபார்ப்பு முன் அறிவிப்பு இன்றி, கடைசி நேரத்தில் ஒத்தி வைத்ததால் பெற்றோர்கள், மாணவர்கள் அவதிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. MBBS கலந்தாய்வு, இந்திய அரசின் மருத்துவ மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியால் கையாளப்படுகிறது. இதையடுத்து தகுதிப் பட்டியல் ஒத்திவைப்பது, மாற்றியமைப்பது மருத்துவ கலந்தாய்வு குழுவின் […]
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவபிரகாசம்(61) கடந்த வருடம் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்ததால் இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்று உள்ளார். ஆனால் அவருடைய மகன், இந்த கவுன்சிலிங்கில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் நீங்கள் மருத்துவர் ஆனால் 10- 15 வருடங்கள் தான் மருத்துவராக வேலை பார்க்க முடியும். இதுவே வேறொரு அரசு மாணவனுக்கு வாய்ப்பு கிடைத்தால் 40 ஆண்டுகள் பணியாற்றலாம் என்று மகன், தந்தையிடம் கூறியுள்ளார். ஆகவே நீட் […]
தமிழகத்தில் 2021 -22 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி வரை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021- 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 25,511 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து இன்று தரவரிசை பட்டியல் […]
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே தர வேண்டும் எனக்கோரிக்கை வைத்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மருத்துவ கல்லூரி நிறுவனங்களில் சேர்ந்து மருத்துவ கல்வி பயில ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் இந்த 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் […]