Categories
தேசிய செய்திகள்

MBA, MCA படிப்பு விண்ணப்பம் ஆகஸ்ட் 11 துவக்கம்…. தொழில்நுட்ப கல்வி இயக்ககம்…..!!!

எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 1. விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். 2. விண்ணப்பதாரர்கள் எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புகளுக்குத் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 11, முடிவடையும் நாள் : ஆகஸ்ட் 31 3. பதிவுக் […]

Categories

Tech |