Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

234 தொகுதிகளிலும் மதிமுக பரந்து விரிந்து இருக்கிறது – மதிமுக

தமிழக தேர்தல் களம் முழு பரபரப்பில் இருந்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிகளை இறுதி செய்யும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விருப்பமனு, நேர்காணல் என பல கட்டங்களை கடந்து தற்போது கூட்டணி உடன்பாடு காண இறுதிகட்டத்தை பிரதான கட்சிகளான திமுக – அதிமுக எட்டியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை தொகுதி உடன்பாட்டில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் விடுதலை […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்த பொதுக்குழு கூட்டம் மார்ச் மாதம் – வைகோ

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச் மாதம் நடைபெற இருப்பதாக வைகோ அறிவித்துள்ளார் வருகிற மார்ச் 21ஆம் தேதி சென்னை அண்ணா நகரில் இருக்கும் விஜய் ஸ்ரீ மஹாலில் வைத்து மதிமுக கட்சியின் 28 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அந்த பொதுக்குழு கூட்டத்தை அதிமுக கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்க உள்ளார் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கதறி அழுத வைகோ: கட்சி நிர்வாகி இறுதிச் சடங்கில் சோகம்..!!

கட்சி நிர்வாகியின் இறுதிச் சடங்குக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கதறி அழும் காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் மதிமுக வேலூர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளராகவும், அக்கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த பன்னீர், நேற்று காலை மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு அவரது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறக்க வேண்டிய விவகாரம்… ரஜினி ஏன் நினைவூட்டினார் – வைகோ கேள்வி

 மறந்து போக வேண்டிய விவகாரத்தை துக்ளக் விழாவில் ரஜினி ஏன் நினைவூட்டினார் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், “இந்தியா முழுவதும் பல பிரச்சனைகள் வெடித்துள்ளன. ஃபரூக் அப்துல்லா 5ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸில் இருந்தபோது இந்தியை எதிர்த்து பெரியார் போராடினார். இந்தி படிக்க வேண்டும் என்று கூறியபோது அண்ணா போராட்டம் நடத்தினார். தற்போது இந்தி எல்லா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகச் சீர்கேடு நடக்கும்போது சிறந்த நிர்வாகத்துக்கு விருதா? வைகோ காட்டம்..!!

தமிழ்நாட்டில் நிர்வாகச் சீர்கேடு நடக்கும்போது, நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு சொல்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கு எதிராகவே செயல்படுகிறது. கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை இழந்து உள்ளார். தமிழ்நாடு அரசு அதற்கான விதிமுறைகளை முறைப்படி விதிக்காமல், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெறாமல் மத்திய அரசுக்கு துணை போய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவி உடையா ? கொதித்தெழுவார்கள்….. பதிலடி கொடுப்பார்கள்…. வைகோ ஆவேசம் …!!

திருவள்ளுவர் குறித்து பாஜக பதிவிட்டுள்ள கருத்து சர்சையை ஏற்படுத்திய நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. இதற்க்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு குறள் விளக்கம்: எல்லா எழுத்துக்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோள் – வைகோ குற்றச்சாட்டு..!!

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோளாக இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.  விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு தொடர்பாக மதுரையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய அமர்வில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. மதுரை அரசு விருந்தினர் மாளிகையில்4 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதன் முதல் நாள் நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போது நடைபெற்று வரும் கருத்துக்கேட்புக் […]

Categories
மாநில செய்திகள்

ஃபரூக் அப்துல்லா எங்கே?.. வைகோவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்.!!

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  மதிமுக பொதுச் செயலாளர் வைகோசமீபத்தில்  உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க  முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை எனவே அவரை கண்டுபிடித்து தர […]

Categories
தேசிய செய்திகள்

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார்?… அவர் இங்கே இருக்கிறார்… காஷ்மீர் நிர்வாகம் பதில்..!!

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்று வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க  முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

அண்ணா பிறந்த நாள் : ”மதிமுக அதிரடி” 23 தீர்மானம் நிறைவேற்றம்…!!

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் மதிமுக 23 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் உற்சாகமாக நடைபெற்றது . மதிமுக சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதிமுக நிறைவேற்றிய தீர்மானகள் :  திராவிட இயக்கத்திற்கு எழுந்திருக்கும் அறைகூவலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : கருணாநிதி வழக்கு ”வைகோ விடுதலை” கருணாநிதி முடித்து வைத்தார்….!!

திமுக தொடர்ந்தஅவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ_வை விடுதலை  செய்வதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006_ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்க்_குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதினார்.அதில் தமிழக முதல்வராக இருக்கும் கருணாநிதி மதிமுகவை உடைக்க முயற்சிக்கின்றார் என்று பல்வேறு புகார்களை அப்போதைய முதல்வர் கருணாநிதி மீது முன்வைத்து அறிக்கை எழுதி இருந்தார்.இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியாகியதை அடிப்படையாக வைத்து வைகோ மீது திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. MP , MLA_க்களின் வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

”வைகோ அப்பல்லோவில் அனுமதி” கவலையில் தொண்டர்கள்…!!

உடல்நலக்குறைவால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் 21 20 21 22 ஆகிய தேதிகளில்தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனை படி வைகோ ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதிமுகவினர் கவலை அடைந்துள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ100.. “வைகோவுடன் செல்பி” மதிமுகவினர் அட்டகாசம்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் செல்பி எடுக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 100 ரூபாய் நிதி தர வேண்டும் என்று மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மதிமுகவின் உறுப்பினர் பதிவு குறித்து விவாதிப்பதற்காக மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் உறுப்பினர் பதிவுகள் குறித்தும், தற்பொழுது இருக்கக்கூடிய மதிமுக உறுப்பினர்களின் வாழ்நாள் உறுப்பினர் பதிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனைத்து மதிமுக உறுப்பினர்களும் வாழ்நாள் உறுப்பினராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எச்சரிக்கை “மக்கள் புரட்சி வெடிக்கும்” கர்ஜித்த வைகோ ……!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவது ஜனநாயக விரோதப் போக்கு என்று என்று சாடினார். திட்டத்தை நிறைவேற்றினால் காவிரி பாசன மாவட்டங்களில் பாலைவனமாகிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார். மத்திய அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கும். ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தை பட்டியலிட்டு வைகோ பேச்சு …..!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை பட்டியலிட்டு மாநிலங்களவையில் வைகோ பேசினார். சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின் மாநிலங்களவையின் MP ஆகியுள்ள வைகோ நேற்று MP_ஆக பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற புலி என வர்ணிக்கப்படும் வைகோ நேற்று முதல் நாளே பல்வேறு கேள்விகளை எழுப்பி அசத்தினார். இந்நிலையில் , இன்று நடைபெற்று மாநிலங்களவை கூட்டத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று , இந்த திட்டத்தை செயல்படுத்தினால் காவேரி வடிநிலை மாவட்டங்களை பாலைவனமாகிவிடும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ வழக்கு… ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி..!!

வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009ம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்பட்டதாக கூறி அப்போதைய ஆட்சி காலத்தில் இருந்த திமுக சார்பில் ஆயிரம் விளக்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி, வழக்கின் மீதான விசாரணை முடிவில்  வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வைகோ …..!!

சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு….பேரவை செயலாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த 6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 18ஆம் தேதி  மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மனு தாக்கல் செய்த   11 பேரில் வைகோவிற்கு மாற்றாக திமுக சார்பில் போட்டியிட இருந்த சம்பத் மற்றும்  சுயேச்சை வேட்ப்பாளர்கள்  உட்பட   5 பேர் தங்களது மனுக்களைத்  திரும்பப் பெற்றுக்கொள்ள 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான்,சந்திரசேகர்,பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ மனு ஏற்கப்படுமா? தொடங்கியது பரிசீலினை…எதிர்பார்ப்பில் திமுக,மதிமுக..!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோ உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை தொடங்கியது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர்  என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான  சட்டப் பேரவை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

“தலையில் இடி விழுந்தது போல் இருந்தது” வைகோ ஆவேசம் …!!

தீர்ப்பை பார்த்ததும் எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது என்று என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

“MP கனவு கம்பி எண்ண வச்சுருச்சே” வைகோ குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்

எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே என்று வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். கடந்த 2009 தி.மு.க ஆட்சி காலத்தில்  நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மதிமுக வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்  பேசியதாக தேச துரோக வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்  விசாரித்து வந்த நிலையில் வைகோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்குமா…? வைகோ அதிரடி பதில் …!!

நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடும் சூழலில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்” வைகோ பேட்டி …!!

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் மற்றும் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் தண்டனையாக ஓராண்டு சிறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு” சிறப்பு நீதிமன்றம் உத்தரவு …!!

தேச துரோக வழக்கில் வைகோ_வுக்கு ஓராண்டு சிறை தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்ததுசிறப்பு நீதிமன்றம். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது  மதிமுக வழக்கறிஞர்கள்  மல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சிறை செல்லும் வைகோ” குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு ….!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல் துறையினர் 2009_ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு MP மற்றும் MLA_க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் அவர் மீது குற்றம் நிரூபணமாக்கப்பட்டு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நீதிபதி சாந்தி , உங்களுக்கான தண்டனையை அறிவிக்கப்பிக்கின்றேன் இன்று அறிவிக்கவா அல்லது திங்கள்கிழமை அறிவிக்கவா என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி வழிநடத்துவார்” வைகோ வாழ்த்து

திமுக இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி ஸ்டாலின் வழிநடத்தி செல்வார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.   இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

ஈழத்தமிழர் முகாம்கள் “சித்தரவதை கூட்டங்களா” வைகோ கேள்வி

ஈழத்தமிழர் இருக்கும் சிறப்பு முகாம்களா ? அல்ல சித்தரவதை கூட்டங்களா என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். இது குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில் , ஈழத் தமிழர்களை இந்திய அரசு சந்தேகக் கண்ணோடு அணுகக்கூடாது. தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.அந்த முகாம்களை அடியோடு நீக்க வேண்டும். இது சிறப்பு முகாம்களா ? அல்ல சித்தரவதை கூட்டங்களா என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினி, கமலுக்கு அழைப்பு” பாஜக ஊடுருவ முயற்சி – வைகோ குற்றசாட்டு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு  ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்தது, தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ முயற்சி என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  வரும் மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்கிறார். இவ்விழாவில் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விதி மீறலால் பறிபோன பதவி… வைகோ அதிரடி நடவடிக்கை…!!

தூத்த்துக்குடி  மதிமுக பொருளாளர்  நீக்கப்படுவதாக  வைகோ  அறிக்கை வெளியிட்டுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .இதற்கான பிரச்சாரத்தில் அணைத்து கட்சிகளும் தீவிரமாய் ஈடுபட்டுவருகின்றனர்.  திமுக கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி  ஒதுக்கீடு செய்ப்பட்டு வாக்கு சேகரிப்பும் நடைபெற்று வருகின்றது  இந்நிலையில்   இன்று  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் ,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக […]

Categories
அரசியல்

“மதிமுக_வில் உள்ள மா_வை நீக்க வேண்டும்” ஒருமையில் பேசிய முதல்வர்…!!

மதிமுகவில் உள்ள மா_வை நீக்கி விட்டு திமுக என்று மாற்றிக்கொள்ளவும் என தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆதரித்து பிரசாரம் செய்த முதல்வர் பொதுக்கூட்டத்தில் மதிமுக_வை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , மதிமுக  கட்சியின் ஒரு  சின்னத்தை வைத்துக் கொண்டு அடுத்த கட்சியின் சின்னத்தில் நிற்கிறார் என்றால் அவரெல்லாம் தலைவரா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மா_வை நீக்கிவிட்டு திராவிட முன்னேற்ற […]

Categories
அரசியல் ஈரோடு

மதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்….. வேட்புமனு செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றசாட்டு…!!

ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக_விற்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு , மதிமுகவின் பொருளாளர் கணேஷமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11.30 மணிக்கு சென்றார். அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அவருக்கு 12.30 வரை நேரம் […]

Categories
அரசியல்

ஈரோட்டில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி….!!

ஈரோட்டியில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது .  மேலும் அதோடு சேர்த்து சட்டமன்ற இடை தேர்தலும் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகம் அமைத்தனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று திமுக தலைமையில் காங்கிரஸ் , வி.சி.க  , ம.தி.மு.க , இடதுசாரிகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , […]

Categories
அரசியல்

தனி சின்னத்தில் மதிமுக போட்டி …

ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்று குழப்பத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில்  ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளும் தனித்து போட்டியிடும் கட்சிகளும் வேட்புமனுக்களை தாக்கல் […]

Categories

Tech |