Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேச்சேரி அருகே சோகம்… 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி… கதறி அழும் குடும்பத்தினர்..!!

மேச்சேரி அருகே ஏரியில்குளித்து கொண்டிருந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள சொக்கம்பட்டி ஊராட்சியில் இருக்கிறது நாகிரெட்டிபட்டி ஏரி. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் கடந்த வாரம் கன மழை பெய்ததால் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், குடிமராமத்து பணிக்காக ஏரியில் ஆங்காங்கே சில இடங்களில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் அவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில், நேற்று சொக்கம்பட்டி கிராமம் அம்பேத்கர் நகரைச் […]

Categories

Tech |