மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது. தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரகமானது மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் வருகிற 20-ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவர்களும் கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட […]
Tag: Medical College
நாமக்கல்லில் அமையவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது […]
கிருஷ்ணகிரியில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது […]
தமிழகத்திற்கு 9 மருத்துவ கல்லூரிகள், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் பொழுது, மத்திய அரசுடன் தமிழக அரசு சுமுகமான முறையில் இருப்பதால் தமிழகத்துக்கு 9 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மதுரையில் 1, 400 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது, என்று தெரிவித்தார்.