தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக அமையவிருக்கும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். நேற்று சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 15 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா “ஆன்லைன்” மூலமாக நடைபெற்றது. இதில் “வீடியோ கான்பிரன்ஸ்” மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். “பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறி உரையை ஆரம்பித்த […]
Tag: #MedicalColleges
தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதல் மருத்துக்கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் தொடர்ந்து அனுமதி கேட்டு வந்த நிலையில் இன்று தமிழகத்தில் 350 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் திருப்பூர் , நீலகிரி, ராமநாதபுரம் , நாமக்கல் , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொடங்குவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் ரூ 325 கோடி ரூபாய் மதிப்பிலான அமைக்கப்படும் என்றும் […]
தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் BSNL பொதுத்துறை நிறுவனத்துக்கு 4 G சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டதை போல தமிழக சுகாதாரத்துறை_க்கு மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தமிழகத்தில் 350 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரிகள் திருப்பூர் , நீலகிரி, ராமநாதபுரம் , நாமக்கல் , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய […]