Categories
தேசிய செய்திகள்

“கொரோனா மருந்து” ஏழைகளுக்கு இலவசம்….. மற்றவர்களுக்கு ரூ240….. வெளியான தகவல்….!!

கொரோனா மருந்து விற்பனை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனுடைய பாதிப்பு சற்றும் குறைந்தபாடில்லை. தற்போது இந்திய மக்கள் மட்டுமல்லாமல், உலக மக்கள் அனைவரும் இந்த நோய்க்கான தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

“கோவிட் ஷீல்ட்” இது நடந்தால்…… “அனைவருக்கும் இலவசம்” மத்திய அமைச்சர் தகவல்….!!

கொரோனா  தடுப்பூசி குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களுக்கு தொடர்ந்து ஊரடங்கை நீடிக்க முடியாத பட்சத்தில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதே ஒரே வழி என்பதால், அதற்கான பணியில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் ஆஸ்ட்ரோ ஜெனோகா […]

Categories
தேசிய செய்திகள்

ரூ2,500…. குறைந்த விலையில் கொரோனா மருந்து…. ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம்….!!

இந்தியாவில் குறைந்த விலையில் உள்ள கொரோனா மருந்தை ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்  பாதிப்பை முற்றிலும் தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்,  ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்தனர். அதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில்,  இந்தியாவும் வெளிநாடுகளிலிருந்து தடுப்புசியை  வாங்குவதற்கான ஆலோசனைகளை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு அழிவு….. காப்புரிமைக்காக WAITING…. உலக மக்கள் மகிழ்ச்சி….!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்க்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் அரசு கண்டுபிடித்துள்ளது. உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது.  இன்று வரை அமெரிக்காவில் இறப்பு விகிதம் 72 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இந்தியாவில் அதனுடைய மொத்த பாதிப்பு பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கும் உள்ளது. 33, 538 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரஞ்சு பழம் – ஆரோக்கியத்திற்கு சிறந்தது….அற்புதமான மருந்தாக விளங்குகிறது….!!

கோடைகால பிரச்சனையை தவிர்க்கும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் ஆரஞ்சு பழம் ஒரு சிறந்த மருந்தாகும். எப்படி என்பதை பார்க்கலாம். கோடைகாலத்தில் உடலுக்கு நலம் சேர்க்கும் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழமும் ஒன்றாகும். இப்பழத்தில் சுண்ணாம்பு சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இச்சத்து அதிகம் உள்ள பழங்கள் என்றாலே முதலில் கூறுவது ஓரஞ்சு தான். ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பசும் பாலிற்கு சமமானது. இரவு நேரங்களில் சிலருக்கு தூக்கம் வராமல் தவிப்பார்கள். அவ்வாறு பிரச்சனை உள்ளவர்கள் தூங்குவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மகிழ்ச்சி செய்தி” 90 மாவட்டங்களில்….. கொரோனா பாதிப்பே கிடையாது….!!

இந்தியாவில் 90 மாவட்டங்களில் கொரோனா  பாதிப்பு  இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது பல்வேறு மாவட்டங்களில் இதனுடைய பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவைப் பொருத்தவரையில் 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாகவும், 12 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாகவும், […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழ்க்கை நாசமாகாமல் இருக்க…. மூச்சை பிடித்து….10 வரை எண்ணுங்கள்….!!

கோபத்தை குறைப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அளவுக்கு அதிகமான கோபம் வருவது நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். சில சமயங்களில் அளவுக்கு அதிகமான கோபம் நம்முடைய வாழ்க்கையை மீண்டும் எழ முடியாத அளவிற்கு மாற்றி விடும். உதாரணமாக பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த அடால்ப் ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு முன் என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன். வேறு யாரும் இல்லை என் கோபம் தான் என்ன தோற்கடித்தது கூறி […]

Categories
லைப் ஸ்டைல்

“வியர்வை நாற்றம்” குளிக்கும் முன் இதை செய்யுங்க….. நாள் முழுவதும் நறுமணம் தான்….!!

வியர்வை நாற்றத்தை போக்குவதற்கான வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வெளியுலகை பொருத்தவரையில் ஒரு நபர் நம்மிடம் நெருங்கி பழக வேண்டும் என்றால், நம்முடைய புறத்தோற்றம், நாம் நடந்துகொள்ளும் விதம், உடல் தோற்றம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டே பலர் நம்மிடம் பழகுவர். அந்த வகையில், பெரும்பாலானோர் உடலின் வியர்வை நாற்றத்தைத் விரும்பமாட்டார்கள்.   உடலில் வியர்வை அதிகம் இருப்பவர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பார்கள். நெருங்கிப் பழகுபவர்களை கூட இந்த வியர்வை நாற்றம் முகம் சுளிக்க செய்துவிடும். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“உணவே மருந்து” இனி மாத்திரை வாங்காதீங்க…. இதை சாப்பிடுங்க….!!

ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கீரை வகைகளில் நாம் அரிதாக கேட்கும் பெயர் பசலைக் கீரை. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பும் அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. பீட்ரூட் இரத்த சோகையை நீக்கும் தன்மை கொண்டது. வல்லாரைக்கீரை ஞாபக சக்தியை கொடுக்க கூடியது. மேலும் உடலுக்கு பல்வேறு சக்திகளை வழங்குகிறது. மாம்பழம் உண்டால் இருதயம் வலிமை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பார்வை குறைபாடு…. மலசிக்கல்…. உடல்சூடு…. 3-க்கும் வீட்டு மருத்துவத்தில் தீர்வு….!!

வீட்டிலேயே ஒரு சில எளிய மருத்துவங்களை இயற்கையாக மேற் கொள்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். சுத்தமான பசும்பாலில் வெண்தாமரை மலர்களைப் போட்டு வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் வரும் ஆவியை கண்ணில் விட்டால் கண் தொடர்பான நோய்கள் அதிக அளவில் குணமாக வாய்ப்புண்டு. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடனடியாக வயிறு சுத்தமாகும். பெரும்பாலானோர் தற்போது அவதிப்படும் ஒரு பிரச்சனை உடல் சூடு. வெயில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க ஆசையா….? வேற எதுவும் தேவையில்லை….. இது மட்டும் போதும்….!!

உடல் எடை குறைக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்  காண்போம். கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.  இக்காலகட்டங்களில் பெரும்பாலானோர் தங்களது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எம்மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். முட்டையை காலை உணவாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

144….. செலவில்லாமல் சாப்பிட….. மருத்துவம் பார்க்க…. முன்னோர்களின் அற்புத வழி….!!

பழைய சோற்றின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறாமல் உள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.  இந்த சூழ்நிலையில் கிடைக்கின்ற காய்கறிகளை வாங்கி அதற்கேற்றவாறு சமைத்து உணவு சாப்பிட்டு வருகின்றனர் மக்கள். இந்த சூழ்நிலையில் நாம் நமது பழைய பாரம்பரிய உணவுகளை சற்று திரும்பி பார்க்கலாம். பழைய சோறு வயிறு தொடர்பான நோய்களை நீக்கும். உடல் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயநோய்…. ஆஸ்துமாவை ஓடவிடும்….. சீத்தாப்பழம்….!!

சீத்தா பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  சீத்தாப்பழத்தை நாள்தோறும் சாப்பிடுவதால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அதிகரிக்கும். உடலில் உள்ள நரம்புகள் வலுப்படும்.  உடல் சோர்வை முற்றிலுமாக அகற்ற கூடிய சக்தி சீத்தாப்பழத்திற்கு உண்டு. ஞாபக சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இதனை கொடுப்பதின் மூலம் அவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாவார்கள். மாரடைப்பு வராமல் சீதாப்பழம் பாதுகாக்கும். மூச்சுக்குழாய் அழற்சி ஆஸ்துமா வராமல் தடுக்க கூடிய சக்தியும் இதற்கு உண்டு. ஆரோக்கியம் மற்றும் நோய் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி எப்படி குறைகிறது ? அதனை அதிகரிக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

மனிதர்களாகிய நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இருந்து வருகிறது. ஒவ்வொருவரின் உடலினுள் இருக்கும் இந்த சக்தி நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, வலுப்படுத்துகிறது. சிலர் பிறக்கையில் அவருக்கென்று இருக்கும் பிறவி குறைபாடு தவிர்த்து, பிறக்கக்கூடிய அனைவருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி ஒரே அளவில் தான் இருக்கிறது. ஆனால் நாளடைவில் பல்வேறு காரணங்களினால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது ?  அதை தடுப்பதற்கு […]

Categories
Uncategorized

“POSITIVE” வாழ்க்கைக்கு எது தேவை…? மனிதர்களுக்கு உணர்த்திய கொரோனா….!!

நம் வாழ்க்கைக்கு எது தேவை என்பதை கொரோனா உணர்த்தி சென்றுள்ளது அது என்னவென்பதை இந்த  செய்திதொகுப்பில்காண்போம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இப்போது அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. சற்று யோசிப்போம், நாம் நம் வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை எதில் எல்லாம் செலவிட்டு இருப்போம். செல்போன் வாங்க செலவழித்திருப்போம் தற்போது செல்போன் […]

Categories
தேசிய செய்திகள்

இதுல பக்கவிளைவு உண்டு…. இந்த மருந்து வேண்டாம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!

கொரோனா பரிந்துரைக்கப்பட்ட மருந்தை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாக்கு எதிராக மத்திய அரசு ஹைட்ராக்ஸிகுளோரோக்குயின் என்ற மருந்தை பரிந்துரை செய்தது. இந்த மருந்தானது பக்க விளைவுகளை கொண்டது என்றும், இதனை மருத்துவர்களின் ஆலோசனையின்றி எடுத்துக்கொண்டால், பின்விளைவுகள் ஏற்படும் என்பதால் அதனை தன்னிச்சையாக மக்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு பரிந்துரைத்ததை அடுத்து பல்வேறு நபர்கள் மருந்தகங்களுக்கு சென்று ஹைட்ராக்ஸிகுளோரோக்குயின் மருந்தை வாங்கி உள்ளதால் இந்த எச்சரிக்கையை […]

Categories
உலக செய்திகள்

சீசன் வியாதியா மாறிட கூடாது…. மருந்து முக்கியம்….. தலைமை விஞ்ஞானி கருத்து….!!

கொரோனா குறிப்பிட்ட சீசன் வியாதியாக மாறி விடக்கூடாது ஆகையால் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என புற்றுநோயியல் தலைமை விஞ்ஞானி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சீசன் தோறும் பரவக்கூடிய வைரஸாக கொரோனா மாறலாம். என்பதால் தடுப்பு மருந்தையும் எதிர்ப்பு மருந்தையும் பிரித்து கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் தென் கோலார் பகுதியில் குளிர்காலத்தில் வேரூன்றிய வைரஸ் பாதிப்பு குளிர் காலத்தை கடந்து எதிர் நோக்கும் நாடுகளில் அதிகரித்தும் இருப்பதாக […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொடிய நோய்களுக்கு மருந்தாகும் பச்சை மிளகாயின் அறிய மகத்துவம்..!

பழங்காலம் முதலே உணவில் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய். இது சமையலில் தாளிப்பதில்  ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. பச்சை மிளகாயில்  ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை […]

Categories
உலக செய்திகள்

மின்னல் வேகத்தில் கொரோனா….. இன்னும் 1 வருடம்…… அதுக்கு அப்புறம் தான் தடுப்பூசி….!!

கொரோனா வைரசுக்கு இன்னும் ஒரு வருடத்தில் தடுப்பூசி தயாராகிவிடும் என அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது சீனா தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை ஆட்டிப்படைக்கும்  கொரோனோ வைரஸில் இருந்து பாதுகாக்க உலக விஞ்ஞானிகள் மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்கா சுகாதாரத்துறை இதில் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது அது செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனோவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி இன்னும் இரண்டு மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், அதற்கான சோதனை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லையா..? இனி கவலை வேண்டாம்..எளிமையான டிப்ஸ்.. ட்ரை பண்ணிப்பாருங்க..!!

வாயுத்தொல்லையால்  எவ்வளவு தான் அவதிப்படுவார்கள்.. அதாங்க உங்களுக்காக எளிமையா ஒரு டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க..! நிறைய பேருக்கு வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல், வயிறு குத்துவது, தொடர் ஏப்பம், வாயு வெளியேற்றம் இன்மை, இதுபோன்ற பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்றால்  செரிமானத்தின் போது உதவக்கூடிய வாயுதான். இந்த வாயு உடலில் அதிகமாகும் பொழுது தான், வாயுத்தொல்லை பிரச்சனை உருவாகிறது. குறிப்பாக உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை செய்பவர்கள் தான் இந்த வாயுத் தொல்லை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இத்தனை நாள் இது தெரியாம போச்சே….. 6 நிமிட வேலை….. கேன்சருக்கு மருந்தாகும் வெள்ளை பூடு…..!!

வெள்ளை பூடுகளை வறுத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். வெள்ளைப்பூண்டு 6 எடுத்துக்கொண்டு அதன் மேல் தோலை உரித்து பின் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் உரித்த வெள்ளை பூண்டுகளை போட்டு நன்கு வறுக்க வேண்டும். பின்  வருத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் சரி ஒரு மணி நேரத்தில் செரிமானம் ஆகி வயிற்றை தூய்மைப்படுத்தி விடும். அதேபோல நான்கிலிருந்து ஆறு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நிம்மதியான தூக்கம்… இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!!

இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு இவைகளை சாப்பிடுங்கள் தூங்க போகும் முன்.. சாப்பிடவேண்டியவை: காய்கறிகள் பழங்கள் புரத உணவுகள் பால் மற்றும் ஒரு வாழைப்பழம் முழுத் தானியங்கள் சாப்பிட வேண்டிய சாப்பாடு: ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு ஆக, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மை மறையும் என்பது உண்மைதான். ஆனால் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம் மன அழுத்தம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. என்னதான் உடல்நலம் சிறப்பாக இருந்தாலும் மனநலம் நன்றாக இல்லையென்றால் அத்தனையும் வீண். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே புதினா வளருங்கள்.. பல வழிகளில் நன்மை பெறுங்கள்..!!

வீட்டிலேயே புதினா வளருங்கள், பயன் பெறுங்கள்: மருத்துவ குணம்: வயிற்றில் இருக்க கொடிய புண் ஆற்றிவிடும், லெமென் ஜூஸ் போட்டு அதில் புதினா இலையை போட்டு குடித்து வாருங்கள். நமக்கு தேவையான புதினா செடியை இயற்கையாக, செயற்கை மருந்துகள் இல்லாமல் வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளலாம், சிக்கன்குர்மா, குஸ்க்கா, கிரேவி போன்ற இந்த மாதிரி சாப்பாடுகளுக்கு  புதினா பயன்படக்கூடியது. கடையில் ஒரு கொத்து பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று சொல்வார்கள்.வீட்டில் நீங்கள் வளர்த்தால் அதுவே ஆட்டோமெட்டிக்கா தளதளன்னு வளர்ந்திடும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமாக்கு நெல்லிகாவா? இன்னும் எத்தனை சிறப்புகள்….

நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆழமான மருத்துவ நன்மைகளை பெறலாம். உடலில் உள்ள புரோட்டான்களின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் பருமன் ஆகாமல் தடுப்பதுடன் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பிரீ ரடிகல் என்னும் புற்றுநோய் செல்களின் பாதிப்பிலிருந்து தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது எனவே உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் உடலில் அதிகப்படியான சூட்டை குறைப்பதுடன் சரும செல்களுக்கு நல்ல […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

”கருப்பை பிரச்னை” தீர்வு தரும் மகத்துவம் மாதுளைக்கே ….!!

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை .உடல் ஆரோக்யத்துக்கு தேவையான அனைத்து தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் நிறைந்துள்ள மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை,கருப்பை பிரச்சனைகளுக்கு மாதுளை சிறந்த தீர்வதருவதாக  மருத்துவர்கள் கூறுகின்றனர்.கருவுற்ற பெண்களுக்கு தொடக்க காலத்தில் ஏற்படும் வாந்தி மயக்கம் மற்றும் ரத்தம் குறைவு போன்றவற்றிற்கு மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம்   சிறந்த நிவாரணம் கிடைக்கும். வாந்தி, மயக்கம் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மனதிற்கும் உடலுக்கும் ”ஆரோக்கியம் அளிக்கும்” பனங்கிழங்கு பாயாசம்…!!

உடலுக்கு வலிமை தரக்கூடிய பனங்கிழங்கு பாயாசம் செய்வது எப்படி என்று இந்த குறிப்பில் பார்ப்போம்..!!  தேவையான பொருட்கள்… பனங்கிழங்கு    –      4 தேங்காய் பால்    –      ஒரு கப் பனை வெல்லம்     –    அரை கப் ஏலக்காய்த்தூள்     –    சிறிதளவு முந்திரி                 –            2 டீஸ்பூன் திராட்சை  […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொடர்ந்து விக்கல் எடுக்கிறதா..?இதை செய்யுங்கள்..!!

 தொடர்ந்து விக்கல் எடுக்கிறதா ? இதை செய்யுங்கள்: துளசி : துளசி இலைகள் சிறிது  எடுத்து வாயில் பூட்டு மென்று வந்தால்,  விக்கல் தீர்ந்து விடும். துளசி இலைகள் கிடைக்கவில்லை என்றால், துளசி தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிப் பயன்படுத்தலாம். மூச்சடக்குதல் : விக்கல் எடுக்கும் நேரத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, கொஞ்சம்  நேரம் மூச்சுக் காற்றை உள்ளேயே வைத்திருந்து, பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம், விக்கலைப் போக்கலாம். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வெற்றிலையின்!! மருத்துவ பயன்கள்..

வெற்றிலை அனைத்து விசேஷ வீடுகளிலும் உணவிற்குப் பின்கொடுப்பார்கள்   அதில் எவ்வளவு நன்மை இருக்கிறது  என்பது குறித்து இத்  தொகுப்பில் காண்போம். இரண்டு வெற்றிலையோடு ஒரு மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கிவேண்டும். பின் தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆமணக்கின்!! அதிசய பயன்கள்…

ஆமணக்கு வேரை தேன் கலந்து பிசைந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்து வர தேவையற்ற ஊளைச் சதை குறைந்து உடல் மெலியும். ஆமணக்கு வேரை நிழலில் உலர்த்தி தூள் செய்து சம அளவு சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை அளவு காலை மாலை இருவேளை உட்கொண்டு வர உடல் வலி குறைவதுடன் மூளையும் வலுவடையும். சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட்டுவர உடல் உஷ்ணத்தால் உண்டான கண் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பிரச்சனைக்கான காரணாம்…. தீர்வு இதோ….!!

அதிகம் மூச்சு வாங்குவதன் காரணம்…..  உடம்பில் ஏற்படும் அதிக வெப்பநிலை காரணமாக ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுகிறது இந்த காரணத்தினால் கூட மூச்சு வாங்கும் பிரச்சனை ஏற்படும் இதய நோயின் அறிகுறியாக மூச்சு வாங்கும் சிலருக்கு பதட்டமான சூழ்நிலையில் ஒருவிதமான பயம் காரணமாக கூட அதிகமாக மூச்சு வாங்கும் சிலருக்கு மாசு மற்றும் அலர்ஜி போன்றவையால் மூச்சு வாங்கும் தீர்வு இதோ…. இவை அனைத்துக்கும் சரிசெய்யும் ஒரு கசாயம் செய்வது பற்றி பார்க்கலாம்… ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை தினமும் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கும்!! நரம்புகள் வலிமையாகும்!!

நமது முன்னோர்கள் ஒருபோதும் அரிசி உணவை தினசரி பழக்கத்தில் எடுத்துக் கொண்டதில்லை. அரிசி உணவு என்பது விழாக்காலங்களில் சேர்த்துக்கொள்ளும் ஒரு உணவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தங்கள் தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு அவர்கள் நம்பியது எல்லாம் பயிறு, தானியம், கம்பு, கேழ்வரகு, போன்ற உணவுகளை தான். அதனால்தான் அவர்கள் நாம் இன்று அஞ்சி நடுங்கும் நோய்களை பற்றி எல்லாம் அறியாமலேயே இயற்கை மரணம் அடையும் வாய்ப்பை பெற்றிருந்தனர். வரகு… வரகு உணவில் சேர்த்துக் கொள்வதால் எப்படி பட்ட  சோர்வையும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இவ்வளவு பயன்களை கொண்டதா சர்க்கரைவள்ளிக்கிழங்கு!!..

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இதில் அடங்கியுள்ள பல்வேறு சத்துக்களை குறித்து இந்த தொகுப்பில் காண்போம். 1. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது . 2. நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. 3.  தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக்கும் ரத்த செல்கள் உருவாக உதவும். 4.  எலும்பு பற்களை உறுதிப்படுத்தும் வயதாவதை தாமதப்படுத்தும் பளபளக்கும் சருமத்தை கொடுக்கும் . 5.  உடல் எடை கூடும் சர்க்கரை நோயாளிகள் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அற்புதமான ஐந்து பழங்களும்!!!!…. அதன் அதீத நன்மைகளும்!!!!…

அற்புதமான ஐந்து பழங்களும். அதன் நன்மைகளும். இயற்கையா கிடைக்கிற எல்லா பழங்களையும்மே  தேவையான சத்துக்கள் இருக்கு. அந்த வகையில் குறிப்பிட்ட 5 பழங்களின்  நன்மைகளை பார்க்கலாம். மாம்பழம்.  மாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி மினரல் , கலோரிகள். இதெல்லாம் அதிக அளவில் இருக்கிறது. இதை சாப்பிடுவதினால்  உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம் .சருமமும் அழகாக இருக்கும் கண் பார்வையும் தெளிவாக இருக்கம். கொய்யாப்பழம். கொய்யாப்பழத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பலா பழத்தில் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சா விடவே மாட்டீங்க!……….

பலாப்பழம்;;;;;; பலாப்பழம் முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணை இல்லை பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும் அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும் பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது இதில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ மற்றும் தயமின் பொட்டாசியம் கால்சியம் இரும்புச்சத்து நயாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்; 1,பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவேப்பில்லையா…? அதில் இத்தனை பயன்கள்…? இனி சாப்பாட்டுல ஒதுக்க மாட்டீங்க…!!

கருவேப்பிலையின் மருத்துவ குணங்கள் அனைத்து சமையலையும் அலங்கரிக்க பயன்படுத்துற கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். 1.வாரம் ஒரு நாள் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை அரைத்து உருண்டையாக்கி சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும், முடி கொட்டுதல் குணமாகும். கறிவேப்பிலையை அரைத்து வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தாலும் இளநரை மறைந்து தலைமுடி நன்கு வளரும். 2.கறிவேப்பிலையுடன் வெண்ணை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு மறையும், முகம் பிரகாசிக்கும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக வியாதியை போக்கும் ”பூசணிக்காய்”_யின் மருத்துவ பயன்கள்…!!

உடல் சூட்டை தணிப்பதில் பூசணிக்காய் மிகவும் பயன்படுகிறது. சிறுநீரக வியாதிகளையும் குணமாக்கும். உடல் வலி உள்ளவர்கள் பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் உடல் வலி குணமாகும். பூசணிக்காய் நுரையீரல் நோய், இருமல், நெஞ்சுச்சளி, தீராத தாகம் ,வாந்தி ஆகியவற்றை குணமாக்கும். உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும் பூசணிக்காய் பயன்படுகிறது. பூசணிக்காயின் தோல் மற்றும் பஞ்சு பகுதிகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து அதன் சாற்றை 50 மில்லி அளவு எடுத்து சிறிதளவு கற்கண்டுடன் சேர்த்து 2 அல்லது 3 […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய் பாலை சுரக்க வைக்கும்….. பலாக்காயின் நன்மைகள்…..!!

பலாக்காய் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கக் கூடியவை. பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது இது உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம் , கிறுகிறுப்பு , வாந்தி அனைத்தையும் சரி செய்யும். பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும் , நீர் வேட்கையும் நீங்கும். குன்மம் , அஜீரணம் , பலவீனம் , கை கால் குடைச்சல் ஆகியவை  உள்ளவர்களும் , நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

யாருக்காவது தெரியுமா ? அத்தி பழத்தில் பல மருத்துவ பயன்கள்….!!

அத்திப் பழம் ஜீரண சக்தியை தூண்டும் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பெருகும் உடல் உஷ்ணத்தை தணிக்கும் வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற உபாதைகள் அகலும் செய்யும். இதில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கிறது அத்தி பழம் ஜீரணத்தை எளிதாக்கும் சிறுநீர் கற்களை கரைக்கும் சக்தி உடையது மண்ணீரல் கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும் வலிமை உடையது மூலநோயை குணப்படுத்தும். அத்தி பழம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது தினமும் 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் உடல் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

”தலைசுற்றல் , வாந்தி குறைய” எளிய மருந்து ….!!

தேவையான பொருட்கள்: தனியா 3 ஸ்பூன், இஞ்சி பத்து கிராம், பணவெல்லம் 25 கிராம் . செய்முறை: தனியா , இஞ்சி , பனைவெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மூன்று டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 10 நிமிடம் வேக விடவும். இதை வடிகட்டி குடித்தால் தலைசுற்றல் , வாந்தி குணமாகும்.

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கவலையளிக்கும் ”கரு வளையங்களை” நிரந்தரமாக போக்க …!!

தேவையான பொருட்கள்:  கற்றாழை கால் கப், சர்க்கரை இரண்டு ஸ்பூன், லெமன் சாறு 2 ஸ்பூன். செய்முறை: கற்றாழை , சர்க்கரை , லெமன் சாறு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கண்ணை சுத்தி கருவளையத்திற்கு மேல் போட்டு. அரை மணிநேரம் ஊற வைத்து கழுவினால் கருவளையம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விடும்.

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவில் வரும் இரும்பல் நிற்க வேண்டுமா? இதை செய்யுங்க …!!

இருமல் அவதிக்கு உள்ளவர்கள் பலர். குறிப்பாக இரவு தொங்கும் போது இருமல் ஏற்பட்டால் நமக்கும் பாதிப்பு , நம்முடன் இருப்பவரின் தூக்கத்தையும் நம்முடைய இருமல் பாதிக்கும். சில நேரங்களில் இரவு தூங்கும் போது இருமல் வந்தால் என்ன ? செய்வது என்று நாமே பயம் கொள்வோம். மருத்துவரை பார்த்தும் , உரிய மருந்து அருந்தியும் இருமலை விரட்ட முடியாத சாமானிய மக்கள் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டில் இருந்து கொண்டே இருமலை விரட்டி அடிக்கலாம். அதில் இரவு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

முதுகுவலியா ? இதோ உங்கள் முதுகு வலிக்கு தீர்வு….!!

தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு ஒரு கப், நெய் 200 கிராம், சுக்கு 10 கிராம், பனை வெல்லம் ஒரு கப். செய்முறை: உளுந்தை வறுத்துக் கொள்ளவும். அதன்பிறகு உளுந்தையும், சுக்கையும் பொடி செய்து கொள்ளவும். பனை வெல்லத்தை 2 கப் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் உளுந்த மாவையும், சுக்கு பவுடரையும் போட்டு நன்றாக பத்து நிமிடம் கிளறவும். அதன்பின் நெய்யை ஊற்றி நன்றாக கிண்டி வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் முதுகு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டில் இருந்தே…. ”இருமலை வெல்வோம்”…. இதை செய்யுங்க …!!

இருமல் அவதிக்கு உள்ளவர்கள் பலர். மருத்துவரை பார்த்தும் , உரிய மருந்து அருந்தியும் இருமலை விரட்ட முடியாத சாமானிய மக்கள் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டில் இருந்து கொண்டே இருமலை விரட்டி அடிக்கலாம். சுக்கு 10 கிராம் மிளகு 10 கிராம் வெல்லம் 20 கிராம் _ ஆகிய மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தயாராக வைத்துள்ள சுக்கு , மிளகு , வெல்லம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து அதை நாம் முறையாக குடித்து வந்தால் இருமல் குணமாகும் .வீட்டில் இருந்து கொண்டே […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் களைப்பை விரட்ட….. இதை செய்யுங்க பா ..!!

இன்றைய உலகில் நாம் இடைவிடாது உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என்னதான் உழைத்தாலும் அது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று கருதிய அனைவரும் இடைவிடாமல் உழைக்கின்றார்கள். அப்படி உழைப்பவர்களுக்கு களைப்பு என்பது சாதாரணமானது. இந்நிலையில் நாமக்கு களைப்பை போக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. களைப்பை போக்கினால் தான் நம்முடைய அடுத்த பணியை நாம் முன்னெடுக்க முடியும். எனவே களைப்பாக இருப்பவர்கள் தேங்காய் பால் பனவெல்லம் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் களைப்பு நீங்கும் , உடல் ஆரோக்கியம் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை குடிங்க !… இதயத்துக்கு ரொம்ப நல்லது…!!

நல்ல ஆரோக்கியமான உணவுவே சிறந்த மருந்து அந்தவகையில் நமக்கு ஏற்படும் பயப்படக்கூடிய அளவிலான பெரிய நோய்களையும் வீட்டில் நாம் உட்கொள்ளும் சிறிய உணவு குணப்படுத்து.அந்த வகையில் இதய நோய்யால் அவதிப்படுவோர் : செம்பருத்தி பூ 4 சர்க்கரை 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் 1 ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு செம்பருத்தி பூ , சர்க்கரை இரண்டையும் தண்ணீரில் கொதிக்கவைத்து லெமன் சாறு கலந்து குடித்தால் இதயத்துக்கு நல்லது. எளிய முறையில் இதய நோயை தவிர்க்கலாம்.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்தம் தொடர்பான நோய்களுக்கு தீர்வு….. சீதா பழத்தின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்…!!

சீதா பழத்தின் மருத்துவகுணம் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். உணவே மருந்து என்று வாழ்ந்து கொண்டிருந்த நாம் இன்றைய காலகட்டத்தில் மருந்தே உணவு என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். புதுப்புது வகையான உணவு வகைகள் மேல்நாட்டு உணவு உள்ளிட்டவற்றை உண்டு ரத்தசோகை, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளிட்ட பல நோய்களை உணவு மூலமாக வரப்பிரசாதம் போல் நாமே வாங்கிக் கொள்கிறோம். ஆகவே இனியாவது இயற்கையான காய்கறிகள் பழங்களை உண்டு வாழக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குடல் புழுக்களை வெளியேற்ற இதை செய்யுங்க ….!!!

தேவையான பொருட்கள் : இஞ்சி – 1 துண்டு தேன் – சிறிது தண்ணீர் –  1  கப் செய்முறை : பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தேன் கலந்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் வெளியேறி விடும் … தேவையற்ற இடுப்பு சதை , வயிற்று சதை கரைய இதை குடிங்க ..!!!    

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாடு ஆயுசுக்கும் வராது ..!!!

தேவையான பொருட்கள் : புளிக்காத தயிர் – 1/2  கப் கேப்பை மாவு – 1 ஸ்பூன் கற்கண்டு – தேவைக்கேற்ப செய்முறை : தயிருடன் கேப்பை மாவு , கற்கண்டு சேர்த்து தினமும் மாலை குடித்து வந்தால் உடலில் கால்சியம் குறைபாடு நீங்கி உடல் சோர்வு , கை கால் வலி ,இடுப்பு வலி போன்றவை குணமாகும் …

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை செய்தால் கழுத்து வலி , இடுப்பு வலி , முழங்கால் வலி இருந்த இடம் தெரியாமல் போகும் ….

தேவையான பொருட்கள் : பால்  –  1  கப் கசகசா  –  1 டீஸ்பூன் தேன் – 1  டீஸ்பூன் செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சி அதில் கசகசா மற்றும் தேன் கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் கழுத்து வலி , இடுப்பு வலி , முழங்கால் வலி குணமாகும் .

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தலையில் நீர் கோர்த்து அடிக்கடி தலைவலியா …… இதை செய்யுங்க !!!

தேவையான பொருட்கள் : மிளகு – 5 கிராம்பு – 4 பால் –  1 ஸ்பூன் செய்முறை : கடாயில் மிளகு ,கிராம்பு சேர்த்து வறுத்து , அரைத்து பின் பால் சேர்த்து கொதிக்க விட்டு பசை பக்குவம் வந்தவுடன் ஆறவிட்டு நெற்றியில் தடவி வர நீர் கோர்த்து வரும் வலி தீரும் ..

Categories

Tech |