Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க உதவும் கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் !!!

கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உடல் எடையை குறைக்க உதவும்.  இத்தகைய சிறப்பான ஜூஸ் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: கேரட்-3 ஆரஞ்சு பழம்-2 எலுமிச்சை -1 செய்முறை: முதலில் கேரட்டை சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி அரைத்து ஜுஸ் எடுத்து  கொள்ள வேண்டும். பின் ஆரஞ்சு பழத்தையும்  தனியே ஜுஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.   பின்னர்  இரண்டு ஜுஸ்களையும் கலந்து அதில் எலுமிச்சை சாறு  விட்டு பருகினால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“லிவர் டானிக்” என்று அழைக்கப்படும் எலுமிச்சைப் பழச்சாறு !!!

“லிவர் டானிக்” என்று அழைக்கப்படும் எலுமிச்சைப் பழச்சாறை பருகுவதால் ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை சீர்செய்ய முடியும் . எலுமிச்சைப் பழச்சாறை அடிக்கடி குடித்து வந்தால்  உடலிலுள்ள   நச்சுப் பொருட்கள் வெளியாகி இரத்தம் சுத்தமாகும் . எலுமிச்சை சாறோடு தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சார்ந்த பிச்சனைகள் நீங்கி  கல்லீரல்  வலிமை  பெறும். எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும். தினமும்  உடலில்  எலுமிச்சை சாறு    தேய்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகள் !!!

தாய்மார்கள் தினமும்  சிறந்த உணவுப்பழக்க வழக்கங்களை  முறையாக கடைபிடிப்பதன் மூலமாக தாய்ப்பாலை பெருக்கிக் கொள்ளமுடியும்.  தினமும் அதிக புரதசத்துள்ள முளை கட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள்,   உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால்ப்பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு போன்றவற்றை அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் . முருங்கை இலையுடன் பாசிபருப்பு  சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும். பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும் . பொன்னாங்கண்ணி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ்!!

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : சோற்றுக் கற்றாழை ஜெல் – 1/2 கப் எலுமிச்சைப் பழம் – ஒன்று சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் தேன் – ஒரு டீஸ்பூன் ஐஸ்கியூப்ஸ்  – சிறிதளவு உப்பு – சிறிதளவு   செய்முறை: சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை 9 முறை நன்கு அலசி கொள்ள வேண்டும். பின் அதனுடன் எலுமிச்சைச் சாறு உப்பு, சர்க்கரை,  ஐஸ்கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அடித்தெடுத்து தேன்  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செரிமானத்தில் பிரச்சனையா …. கொய்யாப் பழம் சாப்பிடுங்க !!

கொய்யாபழம்  அதிகளவு சத்துக்களை கொண்ட ஒரு அருமையான பழம் . விலை மலிவாக கிடைக்கும் கொய்யாப்பழம்  அதிக அளவு  நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, இ , போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களையும் கொண்டது . கொய்யாவில்  அதிகமாக  நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. கொய்யாவை அடிக்கடி சாப்பிடும் போது தொப்பை குறையும்  மற்றும்  நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மைக்கு   தீர்வாகவும் உள்ளது . தோல் சுருங்குவதை குறைக்கிறது . கண் கோளாறுகள் சரியாகிறது . வைட்டமின்களும், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயத்தை பலப்படுத்தும் சீத்தாப்பழம் ..!!

சீத்தாப்பழத்தை அடிக்கடி  உண்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் . சீத்தாப்பழத்தை அடிக்கடி  உண்டு வந்தால்  செரிமானம் சீராகும். சீத்தாப்பழத்துடன்  உப்பை கலந்து பருக்கள் மேல் பூசி வர பருக்கள் குணமாகும். சீதாப்பழ விதைகளை  பொடியாக்கி, சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகி பேன் தொல்லையிலிருந்து விடு படலாம். சீத்தாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும் ஆற்றலுடையது .சீத்தாப் பழ விதையோடு, கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல்வலி குணமாக எளிதான ஐந்து வழிமுறைகள் !!

மிகவும் எளிமையான முறையில் பல்வலியில் இருந்து  விடுபட 5 டிப்ஸ்களை இங்கே பார்ப்போம் . பச்சை வெங்காயத்தை கடித்து மென்று வருவதால் பல்வலி காணாமல்போகும் . காட்டன் பஞ்சை  கிராம்பு எண்ணெயில்  நனைத்து, பல்வலி உள்ள  இடத்தில் தேய்த்து வரும் போது , நல்ல நிவாரணம் பெறமுடியும். மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால்  சொத்தைப் பல்,  பல்வலி, வாய் துர்நாற்றம் படிப்படியாக நீங்கிவிடும் . கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில்  சிறிது நேரம் வைத்து இருக்கும் போது  பல்வலி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப் பருக்களை நீக்க…..

முகப் பருக்களை நீக்க உதவும் எளிமையாக வழி முறைகள் சில … முட்டையின் வெள்ளைக் கருவுடன்  சிறிது  பயிற்றம்பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி  காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும் .  இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும். அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் பரு  மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்துவிடும்.   ஆரஞ்சு பழச்சாறை,  முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு  பிறகு துடைத்து விட்டால் நல்ல பலனை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பொடுகுத் தொல்லையா….. கவலையை விடுங்க ..!!!

பொடுகுத் தொல்லையிலிருந்து விடு பட சில எளிமையான வழிமுறைகளை இங்கே காணலாம் . எலுமிச்சையில் சிட்ரிக்  அமிலம்  நிறைந்துள்ளது .இது  தலையில்  உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுடையது .அதனால் நமது தலையானது நல்ல ஆரோக்கியம் பெறும் .குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளிப்பது சிறந்தது . தேங்காய் எண்ணெய் தலைக்கு  ஈரப்பசையூட்டி முடிக்கு நல்ல ஊட்டம் தரும் . வெந்தயத்தை  ஊற வைத்து  , தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதவெடிப்பு பிரச்சனையா ….. எளிதில் குணமாக்கலாம் ..!!!

பாதவெடிப்பிலிருந்து விடுபட எளிதான சில வழிமுறைகளை இங்கே காணலாம் . மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து  வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவினால்  பித்தவெடிப்பு நீங்கும்.தினமும் பாதங்களை மிதமான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்க இது ஒன்று போதுமா ..!!!

வேப்பிலையை கொண்டு எளிய முறையில் கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி என பார்ப்போம் .  வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட்  செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, சேகரித்துக் கொள்ள வேண்டும் .தினமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூலநோயை விரட்டியடிக்க அத்திப்பழம் சாப்பிடுங்க ..!!

உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவதில் அத்திக்கு நிகரில்லை என்பார்கள் .அதன் ஒருசில பயன்களை இங்கு காணலாம் .  தினமும்  2 அத்தி பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிடுவது போதுமானது . எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

”ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய்”….மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிடுங்க ….!!

ஏழைகளின் ஆப்பிள்  என்று செல்லமாக அழைக்கப்படும் பேரிக்காயின் மருத்துவக் குணங்களை பற்றி   அறியலாம் வாங்க . பேரிக்காயில்  நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் , தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6  ஆகியவை நிறைந்துள்ளன. இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் பேரிக்காய்  சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு  பேரிக்காய் மிகவும் நல்லது. கருவில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நாவல் பழத்தால் இவ்வளவு நன்மையா!!!

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நலமாக வாழ நாவல் பழம் உதவுகிறது.    ஜூன்  மாதம் பிறந்து விட்டாலே கடைகளெங்கும் நல்ல கருகருவென கண்கவரும் நிறத்தில் நாவல் பழம் வைத்திருப்பதை காணலாம்.  நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.  தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும்,வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம். இந்த  பழத்தில் புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிரக்ட்ரோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழம் ஆன்டி-டையாபடீக் பண்புகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உஷ்ணத்தை குறைக்க சுரைக்காய் சாப்பிடுங்க …

சுரைக்காயில் அதிகஅளவில் நீர்ச்சத்து உள்ளது. இதில்  இரும்புச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் வைட்டமின் பி1, பி2, சி, கால்சியம், மெக்னிசியம், பொட்டாசியம்,  சோடியம் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன .உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருவதில்  சுரைக்காய் முக்கிய பங்காற்றுகிறது .சுரைக்காய் பித்தத்தை குறைக்கும் தன்மையுடையது . இதனுடைய விதைகள் ஆண்மையை பெருக்கும் தன்மையுடையது .   சுரைக்காயில் அதிகஅளவில் கலோரிகள் இல்லாததால்  உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. சுரைக்காயில் அதிக அளவில்  நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமான […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாட்டி வைத்தியத்தை பாலோவ் பண்ணுங்க …

முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம் . சீத்தாப்பழ விதை  பொடியோடு கடலைமாவு ,எலுமிச்சைச்சாறு சேர்த்து குழைத்து தலையில் தேய்த்து  குளித்து வர முடி உதிராது. ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் கண்நோய் குணமாகும் . திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வரண்டசருமமா….. இதை பயன்படுத்திப்பாருங்க !!

ஒருசில வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக வறண்ட  சருமத்திலிருந்து  விடுபடலாம்.   தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துடன்  சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் சேர்த்து , முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் குணமாகும் .பிஞ்சு வெண்டைக்காய்,  கேரட்,  தேங்காய்ப் பால், பேஸ் பேக் மிக சிறந்தது . இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும்.  மாறாக  பாதாம், முந்திரி, வேர்க்கடலை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைக்கு இதமான இளநீர் …….

வெப்பநாடுகளில் வாழ்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இளநீர் .  கோடை வெயிலில் இருந்து நம்மை  பாதுக்காக்கவும் , உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இளநீர் உடல்சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாகும்.இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை நிறைந்து  உள்ளன. வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்குகிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ஜீரணக் […]

Categories
மருத்துவம்

இஞ்சியில் இவ்வளவு பயனா…? ஆச்சர்யப்பட வைக்கும் மருத்துவ நலன்கள்….!!

இஞ்சியின் மருத்துவ பயனானது வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசியை தூண்ட கூடியதாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கியாகவும் , வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகின்றது. 200 கிராம் அளவில் இஞ்சியை எடுத்துக்கொண்டு தோல் நீக்கி சிறிய  துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சரியாக 48 நாள்கள் கழித்து பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.  இஞ்சியின் மருத்துவக் குணங்கள் பற்றி காண்போம் :  இஞ்சிச்சாறு, வெள்ளை […]

Categories

Tech |