Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் “அண்ணாத்த” ட்ரைலர் வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்.!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இந்த படத்தில்ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகருக்கு வில்லியாக மாறும் நடிகை!….

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் 168-வது படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பானது ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. முத்து மற்றும் எஜமான் படங்களை அடுத்து நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக நடிக்கும் குஷ்பு நடிகை மீனாவிற்கு எதிராக நடிப்பதாக செய்திகள் வெளியாகிறது. இக்கதையில் நடிகை குஷ்பு ரஜினியின் மற்றொரு மனைவியாக நடிக்கிறார் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கியது …!! – தலைவர் 168

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இயக்குனர் சிவா இயக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 28 வருடங்களுக்குப் பிறகு நடிகை குஷ்புவும் 24 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனாவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ் ,சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்,மீனா,குஷ்பூ,இயக்குனர் சிவா,இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.இது தொடர்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

28 வருடங்களுக்குப் பிறகு இணையும் ராஜ்கிரண்-மீனா ….!!

குணச்சித்திர நடிகராக வலம் வரும் ராஜ்கிரண்னுடன் 28 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் பிரபல நடிகை நடித்துள்ளார். ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கிய நடிகர் ராஜ்கிரன் அரண்மனைக்கிளி , எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வரும் ராஜ்கிரண் குபேரன் என்கின்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு அதில் ஒரு பாடலையும் எழுதி இருக்கிறார். இதில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். என் ராசாவின் மனசிலே , பாசமுள்ள பாண்டியரே படங்களுக்குப் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் நிலையத்தில் காணாமல் போன பூனை” 20 நாட்கள் தேடி அலைந்த குஜராத் தம்பதியினர்..!!

குஜராத் தம்பதியினர் குழந்தையாக வளர்த்த பூனை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல்போனதால்,20 நாட்கள் தேடி அலைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் – மீனா தம்பதியினருக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாகியும்  குழந்தை இல்லை என்பதால் ஒரு பூனை ஒன்றை  தத்தெடுத்து அதற்கு பாபு என்று பெயர் வைத்து ஆசையாக மகன் போல் வளர்த்து வந்தனர். எங்கு சென்றாலும் மகன் பூனையுடனே செல்வார்கள். இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த மே 9-ம் தேதி திருப்பதி ஏழுமலையான்  கோயிலுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்ஸரால் காயம் பட்ட ரசிகைக்கு ஹிட்மேன் பரிசு” நெகிழ்ச்சியான சம்பவம்..!!

ரோகித் சர்மா தான்  சிக்ஸர் அடித்த பந்து பட்ட  ரசிகை மீனாவுக்கு தனது  தொப்பியை பரிசாக வழங்கியுள்ளார்  உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் மோதியது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி தனது 26-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் கேஎல் ராகுல் 77 ரன்களும், […]

Categories

Tech |