Categories
பல்சுவை

இந்தமாதிரி பொண்ணதான் கல்யாணம் பண்ணனும்… இளைஞர்களின் மனதை கவர்ந்தவர்… பர்த்டே பேபி மீரா ஜாஸ்மின்…!!

மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிப்ரவரி 15 1982 இல் பிறந்தார். தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகைகள் இருந்தாலும் தன் திறமையாலும் அழகாலும் பிரபல நடிகைகளின் வரிசையில் வெகுவிரைவில் இடம் பிடித்துள்ளார். தமிழ் ரசிகர்களை தன்னுடைய அழகால் கட்டிப்போட்டார் மீரா ஜாஸ்மின். நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு மீரா ஜாஸ்மின் மாதிரி மூக்கும் முழியுமா இருக்கணும் என இளைஞர்கள் சொல்லும் அளவிற்கு அவர் தன் திறமையை திரையுலகில் வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் மாதவனுக்கு […]

Categories

Tech |