Categories
சினிமா தமிழ் சினிமா

மரம் நட கத்துக்கோங்க…. விஜயை சீண்டும் மீராமிதுன்…. கொந்தளிப்பில் ரசிகர்கள்…!!

நடிகர் விஜயை மீண்டும் சீண்டும் விதமாக மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் பிரபலமான மீராமிதுன் சமீப நாட்களாக நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களை தாக்கிப் பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். இவர் ஏன் இப்படி செய்கிறார் என்பது குறித்த பல கேள்விகளை பல பிரபலங்கள் எழுப்பி வருகின்றனர். அதேபோல் நடிகர் சூர்யாவும் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என […]

Categories
சினிமா பேட்டி

நான் வெர்ஜின் தான்… ரிப்போர்ட் வேணுமா…? சவால் விட்ட பிக் பாஸ் மீரா

பேட்டியில் தொகுப்பாளரிடம் மீராமிதுன் கூச்சமின்றி சவால் விட்டுள்ளார் பிக்பாஸில் கலந்துகொண்டு சண்டைகள் பல போட்டு மக்களிடையே அவப்பெயரை சந்தித்தவர் மீரா மிதுன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார் மீரா மிதுன். பேட்டியின் தொகுப்பாளர் மீராமிதுனிடம் நித்யானந்தா உங்களுக்கு அழைப்பு விடுத்தால் போவீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கண்டிப்பா போவேன் என பதிலளித்தார் மீரா  மிதுன். அதற்கு தொகுப்பாளர், நித்யானந்தா வெர்ஜின்  பெண்களை மட்டும்தான் அழைத்து சேர்த்துக் கொள்வார். நீங்கள் வெர்ஜின் பெண்ணா ? என கேள்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு..!!

மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடலும், நடிகையுமான மீரா மிதுன் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், சில சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு காரணமான காவல் துறையினர், எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையால் நிச்சயமாக பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அதிரடியாக பேசினார். இந்தப் பேட்டி முடிந்து இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை […]

Categories

Tech |