குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டையில் நடந்தப் போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தடியடிக்கு உரிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், போராட்டம் செய்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் காவல்துறை இயக்குநர் திரிபாதியை சந்தித்து இஸ்லாமிய அமைப்புகள் புகாரளித்தனர். தமிழ்நாடு முஸ்லிம் லீக், தமிழ்நாடு சுன்னத் ஜமாத், இந்திய தேசிய லீக், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்து […]
Tag: Meet
படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் தங்கியுள்ள ரஜினிகாந்தை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்தார். A.R.முருகதாஸ் ,ரஜினிகாந்த் கூட்டணியில் தர்பார் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது .இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த் .குஸ்பு ,மீனா,கீர்த்திசுரேஷ்,நடிகர் சூரி,சதீஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் படப்பூஜை நடைபெற்ற நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .இதற்காக ஹைதராபாத்தில் தங்கி உள்ள ரஜினிகாந்தை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்து […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மத்தியில் 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வை இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்திக்கிறார். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை […]
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. வரலாற்றில் முதல் முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், […]