Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

செயல்வீரர்கள் கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள்…. பங்கேற்ற தொண்டர்கள்…!!

செயல்வீரர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நகர பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டம் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில துணை அமைப்பு செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் நகர செயலாளர் வரவேற்புரையாற்றியுள்ளார். இதில் மயிலாடுதுறை நகரிலுள்ள 36 வார்டுகளிலும் பா.ம.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிக்காக பாடுபடுவது பற்றியும், பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மயிலாடுதுறை நகரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வார்டு செயலாளர் கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. பங்கேற்ற அதிகாரிகள்…!!

அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் மாவட்ட அவைத்தலைவர் தலைமையில் அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் நகர கழக செயலாளர் வரவேற்புரை ஆற்றியுள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து உரையாற்றியுள்ளார். அதன்பின் அதிக அளவில் உறுப்பினர் சேர்ப்பது 24 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம்…. பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட வரவு-செலவு கணக்குகள்…!!

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பணிகள் தொடர்பான வரவு-செலவு கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பச்சை பெருமாநல்லூர் ஊராட்சியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் ஊராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர், கொள்ளிடம் ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேரிடர் கால முன்னேற்பாடுகள்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. பல்வேறு கட்ட நடவடிக்கைகள்…!!

பேரிடர் கால முன்னேற்பாடுகள்  குறித்துமாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால்  ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் குறித்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.  இந்த கூட்டத்தில்  தமிழக அரசின் முதன்மை செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்து உள்ளார். இந்த கூட்டத்தைப் பற்றி பீலா ராஜேஷ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த சந்திப்பை மறக்கவே முடியாது… 105 வயதிலும் மகத்தான சேவை… பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பதிவு…!!

பிரதமர் மோடி பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது பாப்பம்மாளை சந்தித்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி கோவை கொடிசியா அரங்கில் திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். அப்போது பிரதமர் மோடியை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது மூதாட்டி பாப்பம்மாள் கொடிசியாவிற்கு வந்துள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி அவரது கைகளைப் பிடித்து வணங்கியபின், பாப்பம்மாள் பிரதமர் மோடியை வணங்கி நீண்டநாள் வாழவேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை […]

Categories
உலக செய்திகள்

ஆக்ஸ்போர்டு பல்கலையில் மலாலாவும், கிரேட்டாவும் சந்திப்பு.!

பெண் கல்விக்காக போராடி வரும் மலாலாவும், பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சிறுமி கிரேட்டாவும் லண்டனில் சந்தித்து பேசினர். பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருபவர் கிரேட்டா தன்பெர்க் (வயது 17). அதேபோல பெண் கல்விக்காக போராடி வருபவர் மலாலா யூசப்சாய் (வயது 22). இவர்கள் இருவரும் சர்வதேச அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரிஸ்டல் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..மதிப்பு கூடும்..நண்பர்களை சந்திப்பீர்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிக்க கூடும். சாதிக்கும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சுமாராகவே நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். சிலர் உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது உங்களை புரிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடந்தது இருக்கட்டும்… நடக்கப்போவதைக் கவனியுங்கள்… எடப்பாடி கறார்!

உள்ளாட்சித் தேர்தலில் நடந்தது இருக்கட்டும்; இனி நடக்கப்போவதைப் பாருங்கள் என டெல்டா மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் எடப்பாடி கறாராகத் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கி, 13-ஆம் தேதி வரை காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். முதல்நாளான […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில்.. அறக்கட்டளையின் முதல் கூட்டம்..!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் முதல் கூட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதே குழுவில் இடம் பெற்றுள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினரான காமேஸ்வரர் சவுபால் கூறியிருக்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஸ்ரீ ராம ஜென்ம பூமி, தீர்த்தக்ஷேத்திரம் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் பராசரன் இல்லத்தில் இந்த அறக்கட்டளை செயல்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த அறக்கட்டளை குழுவில் துறவிகள் மற்றும் அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம்..!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று பொதுக்கூட்டப் பேரணி நடைபெறவிருக்கிறது. கொண்லி, ஹாஸ் ஹாஸ் பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ரஜோரி கார்டனில் நடக்கும் இப்பேரணியில் முன்னாள் பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

பால்வளத்துறை திட்டங்கள் – முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று பால்வளத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இன்று பால்வளத்துறையின் செயல்பாடுகள் பற்றியும், நிதி நிலை அறிக்கை குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

‘வி.ஏ.ஓ. என்றால் வெட்டி ஆபிஸர்’ – கொந்தளித்த விவசாயி!

விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியதை கேட்ட அலுவலர்கள் ஆத்திரமடைந்து விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் குறை தீர்ப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் அளிக்கும் புகார் மற்றும் குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கைகளை […]

Categories
உலக செய்திகள்

”இம்ரான் VS டிரம்ப் சந்திப்பு” காரணம் என்ன ? உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டாவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டாவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்திக்கிறார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்ற பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அவர் மூன்றாவது முறையாக சந்திக்கவுள்ளார். இதற்கு முன்னதாக கடந்தாண்டு ஜூலை மாதம் வாஷிங்டனில் அதிபர் ட்ரம்பை இம்ரான் கான் சந்தித்தார். அதன் பின்னர் செப்டம்பர் […]

Categories
அரசியல்

”நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” திருநாவுக்கரசர் கருத்து ….!!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒற்றுமையாகத் தான் உள்ளது என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தற்போது திமுக – காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவும் சுமுகமான பேச்சு வார்த்தைக் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சேர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சுமுகமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணினா..!… ”அப்படிதான் இருக்கும்” கே.எஸ்.அழகிரி கருத்து …!!

கூட்டணி என்றால் ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும் என்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில், திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் உங்களின் எதிரி அல்ல ….. ஜன.25இல் முதல்வரின் முக்கிய சந்திப்பு …!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை முதலமைச்சர் பழனிசாமி ஜன. 25ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமிய மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் எதிரொலித்தது. இந்நிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்… மோடியை சந்திக்கிறார் சரத்பவார்

பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்திக்க இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனா இறங்கியது. ஆனால் சிவசேனாவுக்கு இரண்டு கட்சிகளும் தங்களது ஆதரவை கொடுப்பதில் யோசனை காட்டிவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிடம் 4 சீட் கேட்போமா ? விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை….!!

தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும்  கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் , துணை செயலாளர் சுதீஷ் , பார்த்தசாரதி , அவைத் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களும் இதில் பங்கேற்றுக்ள்ளனர். மேலும் நடந்து முடிந்த நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர் […]

Categories
உலக செய்திகள்

அங்கீகாரம் தொலைத்த பாகிஸ்தான்.. அமெரிக்காவில் இம்ரான் கானுக்கு நேர்ந்த அவமானம்..!!

அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுக்கு எந்தவித பாதுகாப்பும், முன் வரவேற்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வாஷிங்டன் சென்றிருந்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான உள்நாட்டு விமர்சகர்களுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கண்டித்து பாகிஸ்தான் நாளிதழ்களில் வெற்றுத் தாள்களை தலையங்கமாக அச்சிட்டு வருகின்றனர். இதையடுத்து  அமெரிக்காவின் ஊடகங்களையும் புறக்கணிக்க இம்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

 2022-ல் “விவசாயிகளின் வருமானம்” இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில், 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா […]

Categories
தேசிய செய்திகள்

2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடையும் – பிரதமர் மோடி..!!

நிதி ஆயோக் கூட்டத்தில், 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“செல்போனுக்கு அனுமதியில்லை” கட்டுப்பாடுடன் முடிந்தது அதிமுக ஆலோசனை கூட்டம்..!!

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிமுகவினருக்கு  செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்ட்து. நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிகப்படியான இடங்களில் தோல்வியுற்ற அதிமுக அதிஷ்டவசமாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து அதிமுகவில் தலைமை குறித்து பல்வேறு நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து கூற ஆரம்பித்தார்கள். அதிமுகவிற்கு ஒரு தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக MLA தொலைக்காட்சியில் பேட்டி முதற்கொண்டு அளிக்க தொடங்கினார்கள்.   இதனால் அதிமுகவில் சலசலப்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“புதிய அமைச்சரவை கூட்டம்” மோடி தலைமையில் நடைபெற்றது…!!

பதவியேற்ற புதிய மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி தலைமையில் 58 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று  நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் மாலை நடைபெறும்…!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது  மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பாரதிய ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து மோடிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து 24 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து..!!

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதாவை  எதிர்த்த கட்சிகள் அனைத்தும் மோசமான தோல்வியை சந்தித்தன. இதையடுத்து மக்களவை தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக  டெல்லியில் இன்று எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்திற்கு  பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆந்திர மாநில முதல்வர் துரைமுருகன் சந்திப்பு” உறுதியாகிறதா 3_ஆவது அணி…!!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடையும் சூழலில் பல்வேறு முக்கிய திருப்பமாக அரசியல் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. அதில் ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்து. நேற்றைய தினம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 “சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை” முக.ஸ்டாலின் பேட்டி…!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 7 கட்டமாக நடைபெற இருந்த மக்களவை தேர்தல் 6 கட்டம் முடிந்து இறுதி கட்டத்தை எட்டி விட்ட சூழலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகின்றார். அந்த வகையில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த  சந்திரசேகராவ் நேற்று சென்னையில் உள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”மே 23 ஆம் தேதிக்கு பிறகே எல்லாம் தெரியவரும்”… மு.க.ஸ்டாலின் பேட்டி …!!

”இந்தியாவில் 3-வது  அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” என மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார் . பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முன்தினம்  முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சந்திரசேகர் ராவ் -ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது…..திமுக அறிக்கை …!!

சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

3_ஆவது அணி தானா..? “சந்திரசேகர் ராவ்-முக.ஸ்டாலினுடன் சந்திப்பு” தேசியளவிலான விவாதம்…!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“சந்திரசேகரராவ் – முக.ஸ்டாலின் சந்திப்பு” தொடர் ஆலோசனையால் அதிரும் தேசிய அரசியல்…!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். 3_ஆவது அணியை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“நட்பின் அடிப்படையிலேயே சந்திப்பு” 3_ஆவது அணிக்கு வாய்ப்பில்லை…கே.எஸ் அழகிரி பேட்டி….!!

நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார்  3வது அணி அமைய வாய்ப்பு இல்லை என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மீண்டும் 3_ஆவது அணி…. ஸ்டாலின் சந்திரசேகர் ராவ் சந்திப்பு…. மாற்றம் காணும் தேசிய அரசியல்…!!

இன்று மாலை திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா மாநில முதல் முதல்வர்  சந்திரசேகர் ராவ் சந்திக்க இருக்கின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]

Categories

Tech |