Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வளர்ச்சித் திட்டப் பணிகள்…. ஏற்றுமதி முனையம் அமைக்க கோரிக்கை…. உதவி கோட்ட மேலாளர் ஆய்வு….!!

ரயில் நிலையத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் கன்டெய்னர் தொழில் மையம் அமைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அமைக்கப்பட்டிருக்கும் கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் உள்ளிட்ட பணிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பல்வேறு கோரிக்கைகள்…. பயணிகள் சங்கத்தினர் மனு…. ரயில்வே மேலாளர் ஆய்வு….!!

ரயில் நிலையத்தை ரயில்வே மேலாளர் கணேஷ் திடீரென ஆய்வு செய்துள்ளார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு செய்துள்ளார். அப்போது நடைமேடை மற்றும் நடைமேடை மேம்பாலம் அருகே இருக்கும் லிப்ட், காவல் நிலைய கட்டிடம், ரயில் ஓட்டுனர்கள், சிக்னல் அறை, ரயில் கட்டுப்பாட்டு அறை, பயணிகள் மற்றும் கார்டுகள் ஓய்வறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், டிக்கெட் பரிசோதகர் அலுவலகம், ரயில் நிலையம் அருகே நடைபெற்று வருகின்ற […]

Categories

Tech |