Categories
பல்சுவை

காதலிக்க நேரமில்லை தொடங்கி…. தசாவதாரம் வரை…. தை தை நாகேஷின் வரலாறு….!!

நாகேஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்ட நாகேஷ் செப்டம்பர் 27 1933-ல் கன்னட பிராமண குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு தாராபுரம் தொகுதியில் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ் தாயார் ருக்மணி அம்மாள். நாகேஷின் முழு பெயர் நாகேஸ்வரன் நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார். தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக்கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். நாகேஷ் கல்லூரி படிப்பு முடிந்ததும் ரயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார். […]

Categories

Tech |