Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் வேலை இருக்கு… பார்வையாளர்களுக்கு தடை… பொதுப்பணித் துறையின் அறிவிப்பு…!!

ஜெயலலிதா நினைவிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 27ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு கட்டப்பட்ட நினைவிடமானது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை சென்று பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வித்தியாசமான பீனிக்ஸ் பறவை….. பிரம்மாண்டமான தோற்றம்… நினைவிடத்தின் திறப்பு விழா…!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 27-ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைக்க உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். அவரின் உடலானது எம்.ஜி.ஆர் சமாதி அருகில் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தமிழக அரசு ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க முடிவு செய்தது. இந்த நினைவிடமானது பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட திட்டமிடப்பட்டது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
மாநில செய்திகள்

“முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி” கலைஞர் சிலையை திறக்கிறார் மம்தா பானர்ஜி !!..

கலைஞர்க்கு   நாளை முதலாம்  ஆண்டு  நினைவு  அஞ்சலி  செலுத்தி கலைஞர்  சிலையை  மேற்கு  வங்க  முதல்வர்  மம்தா  பானர்ஜி  திறந்து வைக்க  உள்ளார். கலைஞரின்  முதலாம்  ஆண்டு  நினைவு  தினம்  நாளை (ஆகஸ்ட் -7) அனுசரிக்கப்படுகிறது . கலைஞர் மறைவு  எய்தி  நாளையுடன்  ஓராண்டு  ஆகிறது . இந்நிலையில்அண்ணாசாலையில்  உள்ள  அண்ணா சிலை  அருகில் நாளை காலை 8 மணிக்கு  முக ஸ்டாலின்  தலைமையில் அமைதி  பேரணி  நடை  பெற  உள்ளது . ஊர்வலத்தின்  நிறைவாக  மெரீனாவில்  உள்ள  கலைஞர் நினைவகத்தில் திமுகவினர் […]

Categories

Tech |