இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆளுமையின் உருவமாக கருதப்பட்டவர். சுதந்திரம் அடைந்த பின் இந்திய அரசியல் சாசனத்தை தொகுப்பு குழுவில் முக்கிய பங்கினை ஆற்றியவர். இவர் ஒரு மிகச்சிறந்த ஆளுநர், அரசியல்வாதி என்பதனையும் தாண்டி இவர் ஒரு மிகச்சிறந்த போராளி என்று கூறலாம். இந்திய சுதந்திர போராட்டத்தில் இவரது பங்கு என்பது முற்றிலும் பாராட்டத்தக்கது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள சுதன் மாவட்டத்தில் சரடே என்னும் கிராமத்தில் டிசம்பர் […]
Tag: Memorial Day
முயற்சியும் தியாகமும் இணைந்தால் வெற்றி வெகுதூரமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் கற்பனா. தொட்டுவிடும் தூரத்தில்தான் விண்வெளி அதை எட்டி விடும் நோக்கத்திற்கே என் வாழ்வு என்பதை மெய்ப்பித்தது அவரது தியாகம். மறைந்தாலும் துருவ நட்சத்திரமாய் ஜொலிக்க கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் சில அர்ப்பணிப்புகளை காண்போம். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து உலகமே வியக்கும் அளவில் விண்வெளித் துறையில் சாதனை படைத்த கல்பனா சாவ்லாவின் மறைவு இந்தியாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் […]
பிப்ரவரி 1 2003 இல் கல்பனா சாவ்லா விண்ணில் வீரமரணம் அடைந்த நாள். இளமை முதலே உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி பயணம் செய்பவர்கள் நிச்சயம் வெற்றி அடைகிறார்கள் என்பதற்குக் கல்பனா சாவ்லா மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அரியானாவில் பிறந்து விண்ணில் பறக்க விருப்பம் கொண்டு அமெரிக்கா சென்று விண்வெளி பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். அத்தோடு நின்றுவிடாது முனைவர் பட்டம் வரை முன்னேறியவர் கல்பனா சாவ்லா. 1995ஆம் ஆண்டு நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சி […]
தமிழக அரசின் சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74 வது நினைவு தினமான இன்று காந்தியின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினமான இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. காந்தியடிகளின் நினைவு நாளான இன்று தமிழக அரசின் சார்பில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழ் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி […]
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். நாட்டு விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி வெற்றிபெற்றவர் மகாத்மாகாந்தி. ஆனால் விதியின் விளையாட்டால் விடுதலை கிடைத்த 6 மாதங்களிலேயே மகாத்மா காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இன்று அவரது 74வது நினைவு தினத்தை முன்னிட்டு பல இடங்களில் அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் மலரஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்காவில் 9.11_ஆம் தேதி 9.11 மணிக்கு 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையுடன் குழந்தை பிறந்தது அனைவரையும் வியப்படையவைத்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு 11_ஆம் தேதி செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான வாஷிங்டன் பென்டகன் , நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது பயங்கரவாதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோத செய்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 3,000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதிபயங்கர கொடூர தாக்குதலாக பார்க்கப்பட்ட இந்த துயரம் உலக நாடுகளையே உலுக்கியது. […]