Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

இந்த 6 குணம் இருந்தா போதும்….. 4 பேர் மதிக்குற மாதிரி….. கெத்தான ஆம்பளையா வாழலாம்….!!

ஆண்கள் சிறந்த ஆண்மைக்கான பண்பை பெறக்கூடிய சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மாற்றம் என்பதே வாழ்க்கையின் விதி. எல்லா சிறந்த குணங்கள் நிரம்பிய ஒருவர் கிடையாது. நாம் எல்லோருமே குணங்களும், குறைகளும் நிரம்பியவர்கள் தான். ஆனால் சிறந்த குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் இன்னும் கொஞ்சம் அதற்காக உழைக்க வேண்டும். அந்த வகையில், உங்களை மேலும் சிறந்தவராக மாற்றும் எளிய வழிகளை சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு  உங்களுக்காக பரிந்துரைக்கிறோம்.  உங்களை […]

Categories
இல்லறம் லைப் ஸ்டைல்

பெண்களை வெறுக்கும் ஆண்களின் குணங்கள் இப்படி தான் இருக்கும்..!!

பெண்களை வெறுத்தும், மரியாதையை இல்லாமலும் பேசும் ஆண்கள் இந்த குணங்களை தான் அடிப்படையாக கொண்டிருப்பார்கள். ஆண்-பெண் உறவுகளில் எப்பொழுதும் முக்கியமாக இருக்க வேண்டும் என்பது சுயமரியாதை ஆகும். ஏன் என்றால் சுயமரியாதையை பாதிக்கும் எந்த உறவும் நல்ல உறவாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை.  ஆணாக பிறந்த ஒரே காரணத்தினால் பெண்களை விட நான்தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் ஆண்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா.? தன்னுடைய பாலினத்தால் மட்டுமே தன்னை உயர்ந்தவராக நினைக்கும் ஆண்கள் ஒருபோதும் சிறந்த காதலனாக இருக்க […]

Categories
ஆன்மிகம் இந்து

குங்குமம் வைப்பதன் ரகசியம்… பெண்களுக்கு மட்டுமில்லை.. ஆண்களுக்கும் தான்..!!!

நெற்றியில் குங்குமம் வைப்பதன் சிறப்பு மற்றும் ஆண்கள் குங்கும் வைப்பதன் சிறப்பு.. சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.  சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். பெண்கள் குங்குமத்தை […]

Categories
உலக செய்திகள்

”கல்யாணம், குழந்தை வேணாம்”….. ஐயோ..!.. பாவம் முரட்டு சிங்கள்கள் ..!!

தென்கொரிய நாட்டு பெண்கள் எடுத்துள்ள முடிவால் ஆண்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் சிங்கள் பசங்க என்று கெத்தாக சொல்லிக்கொண்டு பலர் சுற்றுவதை பார்த்திருப்போம். யாரையும் காதலிக்காமல் , திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக இருப்பதுதான் மகிழ்ச்சி என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் கடந்து வந்திருப்போம். ஆனால் இதே சிங்கள் என்ற வார்த்தை தென்கொரிய ஆண்களை வருத்தமடைய செய்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா ? திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை , குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை , ஆண்களுடன் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ..!!! ஆண்களே பயன்படுத்திப் பாருங்க ..!!

இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும்  சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் . கடலை மாவில் தயிர்  சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி  வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு  அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து  பேஸ்ட்டாக்கி  கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும்.   புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி […]

Categories
மாநில செய்திகள்

“டிப்-டாப்பா ட்ரெஸ் பண்ணுங்க “கிரிஜா வைத்தியநாதன் அறிவுரை ..!!

தலைமைச் செயலகத்தில் வேலைபுரியும்  அரசு ஊழியர்கள் உடை உடுத்துவதில்  புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆணையிட்டுளார். தலைமை செயலகத்தின்   நல்மதிப்பை பராமரிக்கும் வகையில் அங்கே பணிபுரியும்    அரசு ஊழியர்கள், ஒழுக்கமான உடைகளை அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார். பெண் ஊழியர்கள் சேலை, சல்வார்  சுடிதார் போன்ற உடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்  என்றும்  சேலையைத் தவிர மற்ற ஆடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிய வேண்டும் என […]

Categories

Tech |