Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. கிணற்றில் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாய கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கனூர் பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் விவசாய கிணறு அருகில் சக்கரவர்த்தி நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனை அறியாமல் அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த பெயிண்டர்…. அதிர்ச்சியில் நண்பர்கள்….. கரூரில் பரபரப்பு….!!

 பெயிண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கோதசிரா சாட்டேகான்பரப்பு ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சஜயன். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தளவாபாளையத்தில் வாடகை வீட்டில் அப்துல் நசீர், ராஜேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோருடன் தங்கி ஒரு கம்பெனியில் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு சஜயன் தூங்கியுள்ளார். பின்னர் நண்பர்கள் எழுந்து பார்த்த போது சஜயன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் இது குறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தீர்த்தம் எடுக்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அணியார் காலனியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பகவதி தங்கம் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து செல்வதற்காக பிரபு உள்ளிட்ட சிலர் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்தனர். அப்போது அவர்கள் ஆற்றில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

தண்டவாளத்தில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திருமால்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து சடலமாக கிடந்தவருக்கு 40 வயது இருக்கும். இவர் யார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிணற்றில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

கிணற்றில் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரிமங்கலம் கிராமத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் ஒருவர் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்தவர் வேலூரில் வசிக்கும் அன்புநாதன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அன்புநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்…. வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேட்டை தெருவில் நெல் வியாபாரியான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் தனது இருசக்கர வாகனத்தில் தியாகத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் வீரமங்கலத்திற்கு நெல் வியாபாரத்திற்காக சென்றுள்ளார். அப்போது திருமலை பிரிவு சாலை அருகாமையில் சென்ற நிலையில் தனக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அச்சம்…. திருப்பத்தூரில் பரபரப்பு…..!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 40 வயதுடைய ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதில் இவரை அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராவிதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற தம்பதி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு வெள்ளூர் பகுதியில் நடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்வேலியில் அரசுக்கு சொந்தமுடைய நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நடேசன் தனது மனைவியுடன் வீணங்கேணியில் இருக்கும் மகளைப் பார்ப்பதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது வீணங்கேணி பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கு உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்நேரம் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த […]

Categories

Tech |