Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரசிகர்களை ஏமாற்றிவிட்டோம்..! மன்னியுங்கள்…. வேதனையில் விண்டீஸ் கேப்டன் பூரான்..!!

டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து அணி முன்கூட்டியே வெளியேறியதால்  ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டார் விண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரான்.. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் நேற்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகள் ஹோபார்ட்டில்  மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvWI : வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்….. 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12ல் நுழைந்த அயர்லாந்து..!!

தகுதி சுற்றுப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12க்கு முன்னேறியது அயர்லாந்து அணி. கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து என இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvWI : பௌலிங்கில் மிரட்டல்…. பிராண்டன் கிங் அரைசதத்தால் 146 ரன்கள் குவித்த விண்டீஸ்..!!

அயர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 ரன்கள் குவித்தது. கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து என இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அனல்பறக்கும் கடைசி தகுதி சுற்றுப்போட்டிகள்….. “இன்று மல்லுகட்டும் 4 அணிகள்”….. சூப்பர் 12ல் யார்?

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இடம்பிடிக்க இன்று 4 அணிகள் மோதவுள்ளன.. ஐசிசி 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் கட்டமாக கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதி சுற்றில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹிட்மேன் போனா என்ன…. நா இருக்கன்… “சூர்ய குமாரின் சரவெடியில் சிக்கிய WI”…. IND அசத்தல் வெற்றி..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் சூர்ய குமார் யாதவ் அதிரடியால் இந்திய அணி  வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 3-3 என்று  முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இந்தநிலையில், நேற்று மூன்றாவது டி20 போட்டி வார்னர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvIND : சூர்ய குமார் அதிரடியில்…. 2ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா…!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 165 என்ற இலக்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 3-3 என்று  முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இந்தநிலையில், இன்று மூன்றாவது டி20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹெட்மயர், லூவிஸ்!

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து ஹெய்மயர், லூவிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. தற்போது அந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் யாரும் எதிர்பாராத வகையில் இளம் வீரர்களான லூவிஸ், ஹெட்மயர் இருவரும் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் டேரன் பிராவோ, போவ்மன் போவல் ஆகியோர் தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3 வருடங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் கம்பேக் தரும் சாம்பியன் பிராவோ!

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், கிரெனேடாவில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி/எல் முறைப்படி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னா அடி… மரண அடி அடித்த ஹெட்மயர், ஹோப்… இந்தியாவை ஊதி தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்..!!

ஹெட்மயர் மற்றும் ஹோப் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி  வென்றது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்அணி  பவுலிங்கை  தேர்வு செய்தது.இந்த போட்டியில்  இந்திய அணியில் ஷிவம் டுபே அறிமுகம் ஆனார். K.L.ராகுல் மற்றும்  ரோகித் ஷர்மா  இருவரும் இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.அதில்  லோகேஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றியுடன் விடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்…. தோல்வியுடன் வெளியேறிய ஆப்கான்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் அணியை வீழ்த்தி வெற்றியுடன் விடைபெற்றது  உலக கோப்பை 42- வது லீக் போட்டியில் அரை இறுதியில் இருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது. இப்போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லீவிசும் களமிறங்கினர். கிறிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான ஆட்டம்…. ஆப்கானுக்கு 312 ரன்கள் இலக்கு..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது  உலக கோப்பை 42- வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லீவிசும் களமிறங்கினர். கிறிஸ் கெய்ல் வழக்கம் போல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னணி வீரர்கள் சொதப்பல்…. கோல்டர் – நிலே அதிரடி…. ஆஸ்திரேலியா 288 ரன்கள் ரன்கள் குவிப்பு..!!

ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில்அனைத்து  விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது.   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா   –  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் பந்து வீச்சு…. சுருண்டு வீழ்ந்த பாகிஸ்தான்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்  –  பாகிஸ்தான்  அணிகள் மோதியது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியில் இமாம் உல்-ஹக்கும், ஃபகர் சமானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின்  3வது ஓவரில் ஷெல்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை : வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி  உலகக்கோப்பையில் களமிறங்கும் வீரர்களை நேற்றைய முன்தினம் அறிவித்தது  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணிகளை அறிவிப்பதற்கு  ஐ.சி.சி ஏப்ரல் […]

Categories

Tech |