Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனநலம் பாதித்த சிறுவனுக்கு நடந்த சோகம்…. கதறி அழுத தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏ.பி.டி கம்பம் பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட யோக பாலகுமாரன் என்ற 14 வயது மகன் உள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டோர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற யோக பாலகுமாரன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சுகன்யா அவரை அனைத்து இடங்களிலும் தேடி […]

Categories

Tech |