Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ… மனநலம் குன்றியவருக்கு நடந்த கொடுமை… திருச்சியில் பரபரப்பு…!!

தங்கள் வீட்டுப் பெண்ணிடம் ஏன் செல்போன் எண்ணை கேட்டாய் என்று கூறி மனநலம் பாதிக்கப்பட்டவரை 3 பேரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனவளர்ச்சி குன்றிய காணப்பட்டுள்ளார். இவருக்கு இளமாறன் என்ற சகோதரர் இருக்கிறார். இந்நிலையில் பார்த்திபனிடம் தனது வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக அருகே உள்ள எலக்ட்ரிஷன் குமார் என்பவரை வீட்டிற்கு அழைத்து வருமாறு இளமாறன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட கணவன் மாயம் – மனைவி புகார்

மனநலம் பாதிக்கப்பட்ட கணவனை கண்டுபிடித்து தருமாறு மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தர்மபுரியில் உள்ள நல்லம்பள்ளியை சேர்ந்தவர் தண்டபாணி மனநலம் பாதிக்கப்பட்ட இவர் ஜனவரி மாதம் 31ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் தண்டபாணி வீடு வந்து சேரவில்லை. இதனால் தண்டபாணியின் மனைவி வளர்மதி பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கணவன் கிடைக்காததால் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறும்  புகார் […]

Categories
மாநில செய்திகள்

பிச்சைக்காரரின் உண்மை முகம் விசாரனையில் வெளியான அதிர்ச்சி…! பி.டெக் பட்டதாரியா..?

கோவில் வளாகத்தில் பிச்சை எடுத்த நபர் ஒரு தகராறு சம்மந்தமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்  பிடெக்(B.TECH ) படித்த பட்டதாரி என  தெரியவந்தது. இந்த தகவல் காவல்துறையினருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் பிச்சை எடுப்பவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா.இவர் வழக்கமாக பிச்சை எடுக்கும் இடத்தில் ரிக்ஷாக்காரர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்தினார். அந்த வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு பிச்சைக்காரர் கூறவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு […]

Categories

Tech |