Categories
தேசிய செய்திகள் பல்சுவை

3, 50,000 வைரங்களுடன் அலங்கரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார்..!!

மும்பையில் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.    இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு சர்வதேச அளவில் சந்தையை  உருவாக்கி தருவதற்கான 3 நாள் வைர கண்காட்சி மும்பையில் நடைபெற்றது. வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சின் சிறப்பு என்னவென்றால் மெர்சிடஸ் பென்ஸ் காரில் 3, 50,000  வைரங்கள் ஒட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது தான். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.  இந்த கண்காட்சியில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ. ஸ்பை படங்கள் வெளியீடு..!!!

சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல்நிலை வகிக்கும் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.ஏ-காரின் ஸ்பை படங்கள் வெளிவந்துள்ளது.  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய வெர்ஷனில், எண்ட்ரி-லெவல் எஸ்.யு.வி. மாடலான 2020 ஜி.எல்.ஏ-ஐ அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதன்  ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய காரை வெளிநாடுகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்பை படங்களின் மூலம் இந்த புதிய ஜி.எல்.ஏ. மாடல் ஏ-கிளாஸ் ஸ்டீராய்டுகளை தழுவி இருப்பது தெரிகிறது. […]

Categories

Tech |