Categories
ஆட்டோ மொபைல்

சார்ஜ் செய்தால்…. “1,000 கி.மீட்டர் பறக்கும்”…. வந்தது புதிய பென்ஸ் கார்…!!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்  தன்னுடைய புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ், ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகும்.. இந்த நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். (Mercedes Benz Vision EQXX) என்ற புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது.. இந்த புதிய மாடலான EQXX கார் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவின் போது, அறிமுகம் செய்யப்பட்டது.. இந்த புதிய எலெக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்தால் […]

Categories

Tech |