பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பால் வியாபாரியான கொம்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கொம்பையா அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் இசக்கியம்மாள் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கொம்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
Tag: merchant death
ரயில் முன் படுத்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஆண் ஒருவர் திடீரென தண்டவாளத்தின் குறுக்கே படுத்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் சைகையால் அவரை தள்ளி போகும்படி கூறியும் அந்த நபர் எழுந்திருக்கவில்லை. இதனால் அந்த நபர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே […]
சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் தக்காளி வியாபாரியான சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சைக்கிளில் நிலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கோட்டை என்ற பகுதியில் வைத்து வேகமாக வந்த லாரி சாமியின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சாமியின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி அவர் சம்பவ […]
ஓடும் ரயிலில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூரில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் சொந்த ஊரான நாசரேத் செல்வதற்காக தனது மனைவியுடன் சென்னை எழும்பூருக்கு வந்துள்ளார். அதன்பிறகு தம்பதியினர் திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தியாகராஜன் திடீரென மயங்கி கீழே விழுந்து […]
வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செந்நீர்குப்பம் பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய ஆட்டோ, மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் சதீஷ் கண்ணன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு […]