Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடுதலாக வழங்க வேண்டும்…. தீவிர பணியில் அதிகாரிகள்…. கலெக்டருக்கு மனு….!!

சாலை அமைப்பதற்காக கடை, வீடுகளை கையகப்படுத்தியதற்கு கூடுதலாக நிவாரணம் கேட்டு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் இடையே இருக்கும் தேசிய சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு கடந்த 2012-ஆம் வருடம் மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் 4 வழிச்சாலை கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரியாம்பட்டி உள்பட 61 கிராமங்கள் வழியாக அமைய இருக்கிறது. அதனால் 4 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories

Tech |