Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்தியாவில் களமிறங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் … அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின்  புதிய காரின் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெர்மன் நாட்டு  நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின்  புதிய ஜி 350டி எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய ரக்கட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது அந்நிறுவனத்தின் ஜி கிளாஸ் பிரிவில் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் மாடலில் ஏ.எம்.ஜி. ஜி 63 விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் புதிய […]

Categories

Tech |