நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் , கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் […]
Tag: mercy petition
நிர்பயா பாலியல் வழக்கு தொடர்பாக இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1 அன்று காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு […]
நிர்பயா வழக்கு தொடர்பான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1 அன்று காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தார். […]
சட்ட நடைமுறைகளைக் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்ற அரசுத் தரப்பு வழங்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, இதுகுறித்து விளக்கம் கேட்டு திகார் சிறைத் துறைக்கும் குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1 அன்று […]
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தேதியை மாற்றி அறிவிக்க உத்தரவிட கோரிய வழக்கை டெல்லி நீதிமன்றம் வயநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று […]
கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை நேற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே மற்றொரு குற்றவாளியான வினய்சர்மாவின் தண்டனையில் இருந்து கருணை காட்ட குடியரசு தலைவருக்கு மனு அனுப்பிய நிலையில் அதனை குடியரசு தலைவர் நிராகரித்துள்ளார். ஏற்கனவே முகேஷ் […]
நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை இன்று நிராகரித்துள்ளது. இந்த மனு தற்போது டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கும், அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். 23 வயதான நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலத்த காயம் […]