Categories
மாநில செய்திகள்

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு….. அரசு அனுப்பும் Message?….. பெரும் பரபரப்பு….!!!!!

ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இணையத்தில் மத்திய அரசு அனுப்புவது போல போலி மெசேஜ்கள் வருவதாக முன்னாள் டிஜிபி ரவி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், அந்த மெசேஜ்ஜில் ஆபாச படம் பார்ப்பவர்களை கைது செய்யப்போகிறோம் என்றும், அவ்வாறு செய்யாமல் இருக்க 6 மணி நேரத்திற்குள் ரூ.25,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி பலர் பணத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் கிடையாது….. முற்றிலும் இலவசம்….. ட்ராய் நிறுவனம் அதிரடி…!!

இனி மொபைலில் இருந்து அனுப்பும் எந்த ஒரு குறுஞ்செய்திக்கும் கட்டணம் வசூலிக்க படாது என  ட்ராய் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது செல்போன்களில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  குறுஞ்செய்தி அனுப்புவதை போல் மொபைலில் மெசேஜ் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் குறைந்தது 100 மெசேஜ் தான் ஒரு நாளைக்கு அனுப்ப முடியும் என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 100 மெசேஜை தாண்டிய பின் ஒரு மெசேஜ்க்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

whatsapp நிறுவனத்தின் 1000 ஜி.பி. இலவச டேட்டா, பரவும் தகவல்..!!

1000 ஜி.பி. டேட்டாவை watsapp நிறுவனம் தனது பிறந்தநாளை முன்னிட்டு  இலவசமாக வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகின்றது. whatsapp நிறுவனம் 1000 ஜி.பி. டேட்டாவை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு  வழங்க இருப்பதாக watsapp-இல் குறுந்தகவல் பரப்பட்டுவருகிறது. இந்நிலையில் இச்செய்தி சைபர்செக்யூரிட்டி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களுக்கும் சென்றுள்ளது. இந்த செய்தியானது தற்போது வாட்சப்பில் வைரல் ஆகியுள்ளது. இந்த குறுந்தகவலில் உள்ள இணைய முகவரி watsapp நிறுவனம் அனுப்பவில்லை என்றும், விசாரணையில் இந்த குருந்தகவலை பயனர் விவரங்களை திருடும் கும்பல் உருவாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது. வழக்கம்போல  சலுகைகள்  அதிகமாக  வழங்குவதாக கூறும் குறுந்தகவலில் பொய்யான முகவரிகளே கொடுக்கப்பட்டு அதை click செய்தால் Malware வலைத்தளம் திறந்து பயனிட்டாளர்களின் விவரங்கள் அனைத்தும் […]

Categories

Tech |