Categories
தேசிய செய்திகள்

100 பேர் இருங்க…. படம் பாருங்க…. அரசு கொடுத்த அனுமதி …!!

நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கள், 100பேருடன் கூட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் நாளையோடு  3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]

Categories
அரசியல்

இன்று தான் கடைசி பொதுமுடக்கம் ? வெளியான புதிய தகவல் …!!

இன்று மட்டும் தான் தளர்வில்லா ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்ட இந்த கால கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இன்றி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் பின்பற்றப்படும் இந்த பொதுமுடக்கம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது,. நாளையோடு பொதுமுடக்க மூன்றாம் கட்ட தளர்வு முடிவடைய இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் செக்…. வேற லெவல் உத்தரவு…. அதிரடி காட்டும் மோடி சர்கார் …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. அதில், மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும். திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும். செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று அதிரடி – வெளியாகிறது முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வு குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடுமுழுவதும் நாளையோடு மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டது. இதில் பல்வேறு அம்சங்களுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசாங்கம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயில் சேவை, திறந்தவெளி திரையரங்கம் அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு தடை விதித்துள்ளது. அதேபோல ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 1 முதல் அனுமதி எதற்கு, தடை எதற்கு ? முழு அறிவிப்பு …!!

நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரெயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்.திறந்த வெளி திரையரங்கம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாநில அரசுகளுக்கு தடை போட்ட மோடி அரசு…… நாடு முழுவதும் அதிரடி உத்தரவு …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல்  மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. அதில், மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும். திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும். செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி கவலை இல்லை…. எங்கும் செல்லலாம் … அனுமதி தேவையில்லை … மத்திய அரசு அதிரடி …!!

மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரெயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்.திறந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாநில அரசுக்கள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது – அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க மத்திய அரசு அனுமதி.செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறந்தவெளி தியேட்டர்களுக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

JUST NOW : ”மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு” பயணிகள் கடும் அவதி …!!

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உயர்மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சின்னமலையில் இருந்து தேனாம்பேட்டை நோக்கியும் , தேனாம்பேட்டையில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வழித்தடம் என் இரண்டு வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படுகிறது. தேனாம்பேட்டையில் இருந்து சின்னமலை இடையே செல்லும் மெட்ரோ ரயில் பாதையில்சரியாக மூன்று மணியளவில் உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்துள்ளதாக தெரிகின்றது. இதனால் தற்போது ஒரு வழிப்பாதையில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!

மெட்ரோ ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மெட்ரோ ரயில் ஊழியர்கள் பல்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 25ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மெட்ரோவில் வேலை செய்த பலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஏழு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம் மற்ற ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை என்றாலே ஷேர் ஆட்டோ தான்….. 87,710 பேர் பயணம்…… ஈயாடும் மெட்ரோ….!!

சென்னை மெட்ரோ சேவை குறைவான பயணிகளை கொண்டு இயங்கி வருவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வருடம் தோறும் ஜனவரி மாதம் கணக்கில் கொண்டு  சென்னை மெட்ரோ நிலையமானது பயணிகளின் பயணம் குறித்த அறிவிப்பை அறிக்கையாக  வெளியிடும். அதன்படி தற்போது வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ சேவை கடந்த 2018 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான பயணிகளை  பெற்றுவந்த சென்னை மெட்ரோ, தற்போது குறைவான பயணிகளே கொண்டுள்ளது. என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

தெற்கு ஆசியாவிலையே முதல்முறை….. மெட்ரோ ரயில்களில் இலவச WI-FI….!!

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வை-பை வசதி டெல்லியில்  கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் லைன்  வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வைஃபை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வளர்ந்த நாடுகளான சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரயில் சேவையில் இலவச வைஃபை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இலவச வைஃபை மெட்ரோ  சேவையில் அறிமுகப்படுத்திய நாடாக […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

BE_ஆ நீங்க…!!… ”மெட்ரோ_வுக்கு போங்க” ….. ரூ 1,60,000 வரை சம்பளம்…. !!

உத்திரப்பிரதேச மாநில லக்னோவிலுள்ள metro rail corporation.ல் executive & non – executive பணிகளுக்கு 185 பேர் தேவை. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். பணியின்பெயர்: assistant manager (EXecutive posts) காலியிடங்கள்: 64 (பணி வாரியான காலியிடப்பகிர்வு அட்டனவாய்யில் கொடுக்கப்பட்டுள்ளது) சம்பளம்: ரூ. 50,000 – 1,60,000 வயது: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறைக்கு விண்ணப்பிக்க civil engineering / electrical / electrical & electronics / electronics communication பாடத்தில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். assistant manager (Accounts) பணிக்கு CA/ICWA பட்டமும் assistant […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீபாவளி ஆஃபர் …. ”மெட்ரோ 50 % கட்டண சலுகை” மக்கள் மகிழ்ச்சி …!!

தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ இரயில் சேவை மக்களுக்கு அதிரடி சேவையை அளித்துள்ளது. வருகின்ற 27_ஆம் தேதி ஞாயிற்றுகிழைமை தீபாவளியை பண்டிகை கொணடப்படுகின்றது. இதற்காக வருகின்ற சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வழகியெல் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் தீபாவளி பண்டிகை நாளை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோருக்கு […]

Categories

Tech |