Categories
தேசிய செய்திகள்

தெற்கு ஆசியாவிலையே முதல்முறை….. மெட்ரோ ரயில்களில் இலவச WI-FI….!!

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வை-பை வசதி டெல்லியில்  கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் லைன்  வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையில் அதிவேக இலவச வைஃபை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வளர்ந்த நாடுகளான சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரயில் சேவையில் இலவச வைஃபை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இலவச வைஃபை மெட்ரோ  சேவையில் அறிமுகப்படுத்திய நாடாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை மெட்ரோ நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டம் “தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை !!…

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏர்போர்ட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையானது இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதன் காரணமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர் இதனை கண்டித்து 8 ஊழியர்களும் கோயம்பேடு அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களது உறவினர்களும் சென்னை மெட்ரோ […]

Categories

Tech |