சென்னை மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களிலும், தொடர்வண்டியிலும் சிறிய ரக மற்றும் ஸ்மார்ட் சைக்கிளை கொண்டு செல்லலாம் என்ற மெட்ரோ நிர்வாகத்தின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம், அதிக அளவிலான மக்களை மெட்ரோ தொடர்வண்டியைப் பயன்படுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களில் இசைக் கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. மேலும், கூட்டம் குறைவாக உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் பாதிக் கட்டணத்திற்கு மெட்ரோ தொடர்வண்டியில் பொதுமக்கள் […]
Tag: #metrotrain
டெல்லி அரசு மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வென்றது. இதனால் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அதிர்ச்சியில் உள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி டெல்லி மாநிலத்தையும் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்தமுறையும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு செயல்படுத்த வியூகங்களை செயல்படுத்த உள்ளதாக டெல்லி […]
சென்னை சென்ட்ரலில் இருந்து ஏர்போர்ட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையானது இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதன் காரணமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர் இதனை கண்டித்து 8 ஊழியர்களும் கோயம்பேடு அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களது உறவினர்களும் சென்னை மெட்ரோ […]