Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே..! மார்ச் முதல் இதெல்லாம் மாறுது…. உடனே இதை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு…!!!!

டி.பி.எஸ் வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.  வங்கிகள் இணைப்பு காரணமாக கடந்த சில மாதங்களில் பல்வேறு வங்கிகளில் பணம், காசோலை புத்தகங்களை வாடிக்கையாளர்கள் புதுப்பிக்க  வேண்டி உள்ளது. தற்போது மீண்டும் டி.பி.எஸ். லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பால் அதன் காசோலை புத்தகம் பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் காசோலை புத்தகத்திற்கு பதிலாக புதியதே மாற்ற வேண்டும். டி.பி.எஸ் […]

Categories

Tech |