Categories
உலக செய்திகள் பல்சுவை

அடடே!.. செம சூப்பர்…. Microsoft Windows அறிமுக விழாவில் நடனமாடும் பில்கேட்ஸ்….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!!

பிரபலமான மைக்ரோசாப்ட் கம்பெனியின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் பில்கேட்ஸ். இவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ‌1995 அறிமுக விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பில்கேட்ஸ் தன்னுடைய நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு வீடியோவில் அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடும் நிலையில் பில்கேட்ஸ்  மட்டும்  கூச்ச சுபாவத்தோடு ஸ்டெப் தெரியாமல் நடனம் ஆடுகிறார். இதனால் பில்கேட்ஸ் போடும் நடன ஸ்டெப்புகள் அவ்வளவாக […]

Categories
உலக செய்திகள்

1000 ஊழியர்கள் பணி நீக்கம்….. Microsoft எடுத்த திடீர் முடிவு….. காரணம் என்ன….? வெளியான தகவல்….!!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உலகில் பெரும் பணக்காரர்களான பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகிய இருவரும் இணைந்து தொடங்கினார்கள். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, டெக் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மந்த நிலை உருவாகியுள்ளதால் டெஸ்லா, ஆப்பிள், ஃபேஸ்புலக்,. கூகுள்,நெட்பிளிக்ஸ் என முன்னணி […]

Categories
உலக செய்திகள்

தகவல் தனியுரிமையை மனித உரிமையாக பார்க்க வேண்டும் – சத்ய நாதெல்லா

தகவல் தனியுரிமையை மனித உரிமையாகப் பார்க்க வேண்டும் என மைக்ரோசாப்ட் தலைமை செயக் அலுவலர் சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மான்றத்தின் (World Economic Forum) 2020 ஆண்டு விழாவில் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அலுவலர் சத்ய நாதெல்லா கலந்துகொண்டார். அப்போது, அம்மன்றத்தின் நிறுவனரும், செயல் தலைவருமான கிளாஸ் ஸ்வாப்புடன் உரையாற்றிய நாதெல்லா, வாடிக்கையாளரின் தகவல்களை அவர்களின் அனுமதியுடன், சமூக நலனுக்காகப் பயனுபடுத்த வேண்டியதை நாம் உறுதி செய்ய வேண்டியது […]

Categories

Tech |