Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர்…. மனைவியுடன் தகராறு…. தன்னை மறந்து எடுத்த முடிவு….!!

ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் சாம்ராஜ். இவர் ஒரு ராணுவவீரர். இவரது மனைவி சாந்தி கந்திலி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பொங்கல் விடுமுறைக்காக சாம்ராஜ் திருப்பத்துருக்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சாம்ராஜ் தனது வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். […]

Categories

Tech |