நாட்டிற்காக பாடுபடும் ஒவ்வொரு ராணுவ வீரனும் நாட்டையே தன் வீடாக நினைக்கிறான். ஒரு வீரன் தான் ராணுவத்தில் இணைந்து இருப்பதை எப்படி பெருமை அடைகிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த அந்நியம். அவன் மனதின் எண்ணங்களே இந்த தொகுப்பு. அனுதினமும் போர்க்களம், அனுக்கனமும் போர், எந்த நேரமும் தயார் நிலை, 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் ஓய்வு அறியாமல் உழைத்து கொண்டு இருக்கின்றனர் ராணுவ வீரர்கள். எப்பொழுது மரணிப்போம், எப்பொழுது உயிர் பிழைப்போம் என்று அவர்களுக்கே […]
Tag: #Militarysoldiers
இந்திய ராணுவம் ஒரு பார்வை….. கரடு முரடான மலை சிகரங்கள், கடும் குளிர் மற்றும் பனி மலைகள், சுட்டெரிக்கும் பாலைவன வெயில், மழை, வெள்ளம், புயல், விஷக்கிருமிகள், மிகக் கொடிய வனவிலங்குகள், விஷப்பாம்புகள் என இயற்கை சீற்றங்கள் எல்லாம் தாண்டி மனம் தளராமல் நாட்டைக் காக்க உறுதியோடு போராட தன் வீடு சுகம் துக்கம் சோகம் என அனைத்தையும் மறந்து போராட்டமே பொழுதுபோக்காக கொண்டவர்கள்தான் ராணுவ வீரர்கள். வீரம் என்ற வார்த்தைக்கான இலக்கணம் இவர்கள் தான். தேசத்தை […]
ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடும் கொடுமையிலும் நமது நாடும் நாட்டு மக்களும் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கின்றனர் என்றால் அதற்கு காரணம் எல்லையில் தங்களது பந்தம் பாசம் குடும்பங்கள் எல்லாம் மறந்து நாட்டுக்காக மட்டும் போராடும் லட்சக்கணக்கான நமது இராணுவ வீரர்கள்தான். தாயுள்ளம் கூட தனது பிள்ளைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் நமது வலிமை வாய்ந்த இந்திய ராணுவ வீரர்கள், நம் தேசம் மட்டுமின்றி பிற நாடுகளில் ஏதேனும் இயற்கை சீற்றங்கள் உண்டாகி இருந்தால் கூட அங்கும் சென்று […]
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார். மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வென்றதையடுத்து நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 24 கேபினட் மந்திரிகள் மற்றும் 33 ராஜாங்க மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பிரதமர் உள்பட 54 அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதற்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் இன்று […]