Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேப்ப மரத்திலிருந்து வடிந்த பால்… ஆச்சரியத்துடன் வழிபட்ட பெண்கள்… சென்னையில் பரபரப்பு…!!

வேப்ப மரத்திலிருந்து பால் போன்ற திரவம் வடிந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு அரசு மாணவர்கள் காப்பகத்தின் அருகே ஒரு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் இருந்து திடீரென பால் போன்ற திரவம் வடிந்ததால் அதனை பார்ப்பதற்காக பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இந்நிலையில் அந்த வேப்பமரத்திற்கு மாலைகள் அணிவித்து, மஞ்சள் துணி கட்டி பெண்கள் அதனை வழிபட்டுள்ளனர். இதனையடுத்து ராயபுரம் மற்றும் காசிமேடு போன்ற பகுதிகளில் வசிக்கும் […]

Categories

Tech |