நாடு முழுவதும் பால் விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால் விலையை அதிகரித்து உள்ளது. இந்தியாவின் பெரிய பால் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான அமுல் பால் நிறுவனம் தனது பால் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது. குஜராத் கூட்டுறவு பால் சந்தை சம்மேளனம் அமூல் என்கிற நிறுவன பெயரில் தங்களின் பாலை விற்பனை செய்கிறது. அந்தவகையில் இன்று முதல் அமூல் பாலின் விலை 1 லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. அமூல் […]
Tag: Milk prices
ராஜேந்திர பாலாஜியும் , முதல்வரும் முரண்பாடாக பேசுவதை மக்களிடம் விளக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் கூட்டுறவை பொருத்தவரைக்கும் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற பெருமையோடு சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நஷ்டத்தில் இயங்குகின்றது என்று சொல்கிறார்.அவர்களுக்குள்ளே முரண்பாடு இருக்கிறது. எது உண்மை எது […]
பாலின் விலையானது அதிமுக ஆட்சியில் மூன்று முறை உயர்ந்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலின் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசு விற்பனை விலையையும் ரூ 6 வரை உயர்த்தியது. இதற்க்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் 2011_ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எப்போதுமே மக்களுக்கு பால் வார்ப்பார்கள் என்று தான் […]
பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த கோரி 27ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்திருக்கிறார்கள். பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமது அலி பெரம்பலூரில் செய்தியாளரிடம் பேசினார். அப்போது மாட்டுக்கு கொடுக்கும் தீவனங்கள் 50 சதவீதத்துக்கு மேல் விலை அதிகரித்திருக்கிறது. பாலுக்கு மட்டும் மிகக் குறைந்த விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் என்றும் விலை உயர்த்தி அறிவித்திருக்கிறார்கள் இது ஏற்புடையதல்ல. ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை 40 ரூபாய் , எருமைப் […]
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகமான விலையை அரசு நிர்ணயித்துள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்தார். அதில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை இப்போது தான் அரசு செய்துள்ளது. ஏற்கனவே பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று எதிர்கட்சி தலைவரும் சட்டசபையில் வலியுறுத்தினார் […]
வரவு கூடும் போது செலவு கூடுமென்று தமிழக முதல்வர் பால் விலை உயர்வுக்கு விளக்கம் அளித்துள்ளார். சேலம் விமான நிலையத்தின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலவர் , பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று பால் உற்பத்தியாளர் அரசை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நஷ்டத்தில் இருக்கிறது. பாலை மற்ற இடத்திற்கு கொண்டு செல்ல டீசல் உயர்வு காரணமாக டிரான்ஸ்போர்ட் கட்டணம் உயர்ந்துள்ளது.சம்பள விகிதம் எல்லாருக்கும் உயர்ந்திருக்கின்றது. கூலி உயர்ந்து இருக்கிறது . வரவு கூடும் போது செலவும் கூடும். விவசாயிகளின் கால்நடை வளர்ப்பு சாதாரண […]
தமிழக அரசு பாலின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டசபை கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்க்கு தமிழக முதல்வரும் விரைவில் பால் உற்பத்தி விலை உயர்த்தப்படுமென்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாய்க்கும் , எருமை பால் லிட்டருக்கு 6 ரூபாய்க்கும் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பசும் பால் ஒரு லிட்டருக்கு ரூ 28_இல் இருந்து 32 […]