Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் !!!

நாவல் பழத்தைக் கொண்டு குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் செய்யலாம் வாங்க. தேவையானபொருட்கள் : நாவல்பழம் – 2 கப் பால் – தேவையான அளவு ஐஸ்கட்டிகள் – சிறிதளவு சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் ஐஸ்க்ரீம் – ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ சிரப் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.நாவற்பழத்தை விதைநீக்கி அதனை  குளிர்ந்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்துக் கொள்ள […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் டி குறைபாடு நீங்க இயற்கையான வழிமுறைகள் இதோ ….!!!

இயற்கையான முறையில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை எளிதில் நம்மால் பெறமுடியும் .  நம்முடைய உடலுக்கு விட்டமின் டி சத்து மிகவும் முக்கியமான ஒன்று . இதன் குறைபாட்டால்  நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு வலுவிழந்து  இருப்பது, இரும்பு சத்து குறைவாக இருப்பதற்கும் இந்த விட்டமின் டி போதிய அளவு இல்லாததே காரணம் . விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி .எனவே […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தென்னிந்திய ஸ்பெஷல் ராகிமால்ட் எப்படி செய்வது…

ஆரோக்கியமான மற்றும் சுவைநிறைந்த  ராகிமால்ட்  எளிதாக செய்யலாம் வாங்க  . தேவையானபொருட்கள்: கேழ்வரகு மாவு – 3 தேக்கரண்டி. பனை வெல்லம் – ஒரு மேசைகரண்டி. பால் – தேவையான அளவு. தண்ணீர் – தேவையான அளவு.   செய்முறை: ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி  கேழ்வரகு மாவை கரைத்து கொள்ள வேண்டும்.  கரைத்த கேழ்வரகு மாவுடன் ஒரு டம்ளர் தண்ணீர்  சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும் .பின்னர் , பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிண்ட […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோடைக்கேற்ற குளுகுளு நுங்குகடல்பாசி செய்வது எப்படி …!!!

உடலுக்கு குளிர்ச்சியை தரும் நுங்குகடல்பாசி செய்வது எப்படி என்று பார்ப்போம் . தேவையான பொருட்கள்: நுங்கு- 6-8 கடற்பாசி-10 கிராம் தண்ணீர்-2 கப் பால்-1 லிட்டர் சீனி- தேவைக்கு ஏற்ப எஸன்ஸ்- சிறிதளவு செய்முறை:  கடற்பாசியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் கடற்பாசி நன்கு கரையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.  அத்துடன் பாலை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். நன்கு கடற்பாசி கரைந்ததும் சீனியை அத்துடன் சேர்க்க வேண்டும் .நுங்குடன் பாதம்,பிஸ்தா,அல்லது ரோஸ் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பளபளக்கும் முகம் வேண்டுமா ..!! இரவில் இதை பாலோவ் பண்ணுங்க …!!

இரவு தூங்கும் முன் எளிதான சில முறைகளை பின்பற்றி நமது முகத்தினை பளபளக்கச்செய்ய முடியும். இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து  பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு  சருமம் அழகாக மாறும் . இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

பாலின் விலை உயர்வு…பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

சட்ட பேரவை கூட்டம் முடிவதற்கு முன் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 28ல் சட்டப்பேரவை தொடங்கி மானியாக்   கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து  இன்று நடைபெற்ற நீர்வளம்,பால்வளம்,  கால்நடை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

1முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவில் தினமும் பால் வழங்க தமிழக அரசு யோசனை…..!!

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் தினமும் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரால் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இது காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளி சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. இதில் 1 முட்டையும் வழங்கப்படுகிறது. தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு […]

Categories

Tech |