Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அறுந்து கிடந்த வயர்…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்டிகை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் ராஜ்குமார் வயரிங் வேலை செய்து கொண்டிறிந்திருகிறார். அப்போது அருகிலிருந்த கேபிள் வயரை தனது கையால் தூக்கி வீசிய போது மின் கம்பத்தில் உள்ள வயர் மேல் பட்டு ராஜ்குமார் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக […]

Categories

Tech |