கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து பலவகை பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நடுவட்டம் அருகில் உள்ள டி.ஆர் பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
Tag: mini van accident
மொபட் மீது மினி வேன் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தையன்கோட்டை பகுதியில் விவசாயியான துரையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் துரையன் புவனேஸ்வரி, தனது மாமியார் பாப்பாத்தி மற்றும் அதே ஊரை சேர்ந்த இந்திராணி ஆகியோருடன் மொபட்டில் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி வேன் இவர்களின் மொபட் மீது […]
கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரண்டபள்ளி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு மினி வேனில் பூக்கள் பறிப்பதற்காக அகல கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளனர். இந்த வேனை முருகேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மினி வேன் தம்மனட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சற்று ஓரம் ஒதுங்கியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை […]
மினிவேன் கவிழ்ந்ததில் 25 பெண்களும் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்திலுள்ள குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் திறப்பு விழா கடந்த 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர் திரண்டு வந்துள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக பூலாம்பட்டி பகுதியில் இருந்து ஒரு மினி வேனில் 25 பெண்கள் தேவன்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய மினி வேன் […]