Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மனம் தளர வேண்டாம்” கூடிய விரைவில் நடவடிக்கை…. அமைச்சரின் தகவல்….!!

வீடுகள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கரம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை […]

Categories

Tech |