கீழடியில் விலங்கின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது தமிழர் வரலாற்றில் முக்கிய பங்கு என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. அதனை தொடர்ந்து 4ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியத்துறை மேற்கொண்டது. இதில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது 6ம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்.24ம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நிறுத்தி […]
Tag: Minister Pandiyarajan
கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை 2 வாரங்களில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார். கீழடியில் கண்டுபிக்கப்பட்ட செங்கல் கட்டுமானம் அலுமினிய கட்டுமானம் போன்று இலகுவானது. கீழடி அகழ்வாய்வில் எவ்வித மத அடையாளமும் கண்டறியப்படவில்லை என்று தகவல் அளித்துள்ளார். மேலும் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 2021 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்றும் கீழடிக்கு வரும் […]
சென்னையை விட திருவள்ளூரில் காற்று மாசு குறைவாக உள்ளதென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் திறந்தவெளி கட்டண நிதியின் கீழ் பாரதி நகர், பாலகிருஷ்ணன் நகர், நியூ சென்னை மெட்ரோ சிட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு பூங்காக்கள் கட்டும் பணி நடைபெற்று வந்தது.பூங்காக்களின் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட […]