Categories
மாநில செய்திகள்

நோய்த்தொற்றினால் இறந்த மருத்துவர்கள் உடலை தகனம் செய்யவிடாமல் தடுப்பது மனிதாபிமானமற்றது – அமைச்சர் வேலுமணி வேதனை!

நோய்த்தொற்றினால் இறந்த மருத்துவர்கள் உடலை தகனம் செய்யவிடாமல் தடுப்பது மனிதாபிமானமற்றது என அமைச்சர் வேலுமணி வேதனை தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டரில், நேற்று இரவு சென்னை அண்ணாநகரில் மருத்துவர் ஒருவரது பிரேதத்தை அடக்கம் செய்ய சென்ற போது அரசு ஊழியர்களை […]

Categories
மாநில செய்திகள்

துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் – அமைச்சர் வேலுமணி!

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அப்போது கோவை அஇதிமுக மாவட்ட கழகத்தின் சார்பாக ரூபாய் 25 லட்சத்திற்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி. கோவையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். பொதுமக்களுக்கு தங்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு….!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு அமைச்சர் வேலுமணி சந்தித்துப் பேசியுள்ளார். உள்ளாட்சித் துறை சிறப்பாக செயலாற்றியதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டை கவுரவிக்கும் விதத்தில் விருது வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது. அவ்விருதைப் பெற தான் டெல்லி செல்லவுள்ளதாக நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்திருந்தார். இதன்படி, விருதினைப் பெற சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினுக்கு பேச தடையில்லை” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

 தேர்தல் நேரத்த்தில் எதிர்க்கட்சி , ஆளுங்கட்சி பரஸ்பரம் விமாசர்சிக்க என்ன இருக்கிறது என்று கூறி ஸ்டாலினுக்கு பேச தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சிகள் மீது மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக […]

Categories

Tech |