இந்தியாவிலே 30,000 பரிசோதனைகள் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 9.19 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணுக்கு தெரியாத வைரஸை எதிர்த்து களத்தில் நின்று போராடுகிறோம். தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய 87 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் விகிதம் 55% ஆக உள்ளது, கண்காணிப்பு நடவடிக்கைகள் […]
Tag: # minister Vijayabaskar
கொரோனா தகவல்களை அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்தரை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளது என கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் […]
மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே 173 பேர் நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை, 12% பேருக்கு மட்டுமே […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6,282ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, […]
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.98% பேர் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட28 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 10 விமானங்களில் சென்னை வந்த 2,139 பேரில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் […]
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க புதிய திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி “நம்ம சென்னை கொரோனா விரட்டும்” திட்டத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது . அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம். நோய் தொற்றை குறைக்க […]
திடிரென கூடுவது குறைவதற்கான காரணம் குறித்தும், கட்டுப்படுத்தப்ப பகுதிகளில் உள்ள செயல்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவினை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் 85 லட்சம் மக்கள் உள்ளதால் சவாலாக உள்ளது என தெரிவித்த அவர் சென்னையில் நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆயுஷ் மருத்துவர்கள் நேரிடையாக சென்னைக்கு வந்து அவர்கள் கண்காணிப்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் சென்னையில் உள்ள அனைத்து கட்டுப்பாடு […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என மத்திய குழு பாராட்டியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று கொரோனா […]
தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த […]
வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், புதுக்கோட்டையில் 5 கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 22 கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் செயல்படுவதாகவும், அதில் ஒருமைப்படுத்தப்பட்ட மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் […]
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிப்பக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் […]
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, […]
சென்னையில் இன்று மட்டும் புதிதாக 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – […]
மத்திய அரசின் அனுமதி அளித்த விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை கருவிகளை தமிழக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், […]
தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. தற்போது 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]
தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 87,605 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது […]
தமிழகத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அனுமதி பெற்று பிளாஸ்மா தெரபி மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்றும் கொரோனா பரவாமல் தடுக்கவே மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் […]
சென்னையில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 303ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 613 இடங்களில் கொரோனா தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 613 மண்டலங்களில் உள்ள 38.24 லட்சம் வீடுகளில் நேரடி கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் புதிதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை […]
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457ஆக அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என தெரிவித்த […]
முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகள், முன்னேற்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை 117 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஆறுதல் தகவல் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதாக ஆறுதல் தகவலை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதால் […]
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 118 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதாக […]
தமிழத்தில் டெல்லி சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். எனினும் இவர்கள் 6 பெரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவிற்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் 500 […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகையானது 500ஐ தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில் தமிழகத்தில் 1,093 பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் 933 பேருக்கு கொரோனா இல்லை. 26 பேருக்கு பாதிப்பு உள்ளது. ஒருவர் குணமடைந்துள்ளார். 80 பேரின் ரத்த மாதிரிகள் […]
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை தொடங்கியது. அதில், கொரோனா பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக 5 முறை அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்த 9 வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை பரிசோதனை செய்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளோம். தேவைப்படும் போது பணிக்கு வரும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறு வரும் நிலையில் சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தகவல் அளித்துள்ள அவர், தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருவாரூர், தேனி, திருநெல்வேலியில் கொரோனா பரிசோதனை மையம் இருக்கும் நிலையில், இப்போது சேலத்திலும் இந்தப் புதிய மையம் அமைய உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 4 மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் 5வதாக இம்மையம் சேலம் […]
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்கத்தில் இந்த வைரஸால் இதுவரை இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இன்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற காஞ்சிபுரம் பொறியாளர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் […]
2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பரிசோதனையை அனைவரும் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றும் இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ரத்த மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். கொரோனா வைரசுக்கு தற்போது வரை […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆய்வு செய்து வருகிறார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வெளி மாநில ரயில் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்று கண்டறிய சோதனை நடத்தப்படும், காய்ச்சல், இருமல், மூச்சிறைப்பு இருந்தால் உடனே மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கூறியுள்ளார். தமிழகத்தில் 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வார்டில் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதித்த நபர் 2 கட்ட பரிசோதனைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் […]
இந்தியாவில் 120க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் கொரோனாவை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்களை மார்ச் 31 வரை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக […]
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். கொரோனா வைரஸ் ஆய்வு குறித்த கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமயில் நடைபெற்றது. இது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், கொரோனா குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். சீனாவில் கொரோனா பரவியத்திலிருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா குறித்து சமூக […]
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான இடவசதி மட்டுமின்றி அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. வரும் மார்ச் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் புதிதாக அமைக்கவுள்ள 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவுள்ளார். ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய […]
அதிக புகையை வெளியேற்றிய ஆட்டோவின் ஓட்டுநருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கடன் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று கடுமையான புகையைக் கக்கியபடி வந்தது. அதனை பார்த்து காரைவிட்டு இறங்கிய அமைச்சர் வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தார். சர்வீஸ் செய்து ஆட்டோவை தற்போதுதான் எடுத்து வருவதாகவும், புகைக்கான காரணம் தெரியவில்லை எனவும் ஆட்டோ ஓட்டுநர் அமைச்சரிடம் […]
மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் , கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை […]
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் , கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் […]
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க IAS அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து போராட்டத்தில் […]
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு நடத்திய 6 மணி நேரம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இதையடுத்து போராட்டத்தில் […]
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் இருக்கின்றது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசின் தரப்பில் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகின்றது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் […]
மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில் , இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் தேசிய எக்ஸிட் தேர்வு எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதை தமிழகம் ஏற்கக்கூடாது என்று தெரிவித்தார். இதற்க்கு பதிலளித்து […]