Categories
தேசிய செய்திகள்

‘அர்த்தமுள்ள பெயரைக் கொண்ட நயவஞ்சக நாடு பாகிஸ்தான்’ – ராஜ்நாத் சாடல்..!!

பாகிஸ்தான் என்னும் அர்த்தம் உள்ள பெயருக்கு முரணாக, அந்நாடு நய வஞ்சகமாக செயல்பட்டு வருகிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாடியுள்ளார். அரசு முறைப் பயணமாக இரண்டு நாள் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜ்நாத் சிங் நேற்று இந்திய வம்சாவளிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ” நீண்ட காலமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்படாமல் இருந்தது துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை நீக்கியதன் மூலம், அது தற்போது […]

Categories

Tech |