Categories
தேசிய செய்திகள்

இராணுவ பலம் மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று…. அதற்கு வீரா்களின் உயிர் தியாகமே காரணம்- ராஜ்நாத் சிங்!

இராணுவ பலம் மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிய இராணுவ தலைமையகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பூமி பூஜையை நடத்திவைத்து புதிய ‘தள் சேனா பவன்’ கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “இப்போது நாம் மிக பிரம்மாண்டமான இராணுவத் தலைமையகம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளோம். இது மிக […]

Categories
தேசிய செய்திகள்

‘பிரதமர் அலுவலகத்திற்கு அஞ்சாமல் முடிவெடுத்த ராஜ்நாத்’ – காங்கிரஸ் வாழ்த்து!

டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களைத் தயார் செய்வதற்காக அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் இணைந்து சமர்ப்பித்த ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்த நிலையில், அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. ‘திட்டம் 75I’ (Project 75I) என்பது ஆறு டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களை 45,000 கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இதனை அதானி – எச்.எஸ்.எல். குழுமங்கள் இணைந்து தயாரிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், சில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை..!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார். மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வென்றதையடுத்து நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 24 கேபினட் மந்திரிகள் மற்றும் 33 ராஜாங்க மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். பிரதமர் உள்பட 54 அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதற்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் இன்று […]

Categories

Tech |