Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா… தனிமை வார்டில் சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரீஸ் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரிட்டன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர். மேலும் 1 லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக […]

Categories
மாநில செய்திகள்

“அச்சத்தை ஏற்படுத்தும் நிபா” முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

தமிழகத்தில் நிபா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலுக்கு  17 பேர் பலியாகினர். அவர்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்தார். தற்போது நிபா வைரஸ்  மீண்டும் கொச்சியில் பரவி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  திருச்சி விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் நிபா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

சைக்கிளில் சென்று சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஹர்ஷ்வர்தன்..!!

ஹர்ஷ்வர்தன் டெல்லியில் உள்ள அமைச்சகத்திற்கு சைக்கிளில் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து கடந்த 30-ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், […]

Categories

Tech |