அதிமுக அரசில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சனம் செய்வார். பொதுவாக மக்களின் பேசும் எளிய மொழிநடையில் எதிர்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார். திமுக, காங்கிரஸ் ஒரு விமர்சனம் செய்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து பதிலடி விமர்சனங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி வருவார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி வைத்து வரும் விமர்சனங்களை குறித்தும், அவர் பேசும் கருத்துகள் குறித்தும் மக்களவை […]
Tag: MinisterRajendraBalaji
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை – தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், […]
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு கூட்டம் தேமுதிக கட்சி தலைமை அலுவலத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை நடைபெற்றது. இதில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா உட்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தொண்டர்களிடம் பேசிய பிரேமலதா, தொண்டர்களின்விருப்பத்திற்காக ஒரு கூட்டணி அமைத்து கூட்டணி தர்மத்தை காப்பாறினோம். கூட்டணி தர்மத்தை காக்கும் ஒரே கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் […]
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெ. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலநலக்குறைவின் காரணமாக இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, […]
ராஜேந்திர பாலாஜியும் , முதல்வரும் முரண்பாடாக பேசுவதை மக்களிடம் விளக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் கூட்டுறவை பொருத்தவரைக்கும் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற பெருமையோடு சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நஷ்டத்தில் இயங்குகின்றது என்று சொல்கிறார்.அவர்களுக்குள்ளே முரண்பாடு இருக்கிறது. எது உண்மை எது […]
எப்படி சிரித்துக்கொண்டு உள்ளோ போனோமோ அப்படியே சிரித்துக் கொண்டு வெளியே வந்தோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் , நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் , கட்சியின் தலைமை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமையகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், MLA-க்கள் , MP_க்கள் மற்றும் […]